தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வேலை 2025! Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
தற்போது தென்காசி மாவட்டம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பின் படி காலியாக உள்ள MIS Analyst (வெளி ஆதாரமுறை) காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
tnsrlm tenkasi recruitment 2025 – MIS Analyst post
அமைப்பின் பெயர்:
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்
காலிப்பணியிடங்கள் பெயர் மற்றும் எண்ணிக்கை:
MIS Analyst (வெளி ஆதாரமுறை)
சம்பளம்:
அரசு விதிகளின் படி மாத சம்பளம் வழங்கப்படும்
கல்வி தகுதி:
B.E or B.Tech in Computer Application / Computer Science / IT / Master of Computer Application, Master Degree in computer /IT Specialization
வயது வரம்பு:
அதிகபட்சமாக 30 வயதிற்குள் இருக்க வேண்டும்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்
பணியமர்த்தப்படும் இடம்:
தென்காசி மாவட்டம்
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியுடைய நபர்கள் தங்களது சுயவிபரப்பட்டியல் மற்றும் சான்றிதழ்களின் நகல்களை தென்காசி மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் 31.05.2025-ஆம் தேதி மாலை 05.45 மணிக்குள் நேரிலோ அல்லது விரைவு தபால் (Speed post) மூலமாகவோ அனுப்ப வேண்டும்
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
திட்ட இயக்குநர்,
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்,
மாவட்ட இயக்க மேலாண்மை அலகு,
மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகம்,
தென்காசி மாவட்டம்.
முக்கிய தேதிகள்:
துவக்க தேதி: 26.05.2025
இறுதி நாள்: 31.05.2025
தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
tnsrlm tenkasi recruitment 2025 – MIS Analyst post
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
- BDL பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு 2025! நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்!
- ரெயில்டெல் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் ஆட்சேர்ப்பு 2025! 48 Manager Post || சம்பளம்: Rs.1,40,000/-
- குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை ஆட்சேர்ப்பு 2025! டிகிரி போதும் || கடைசி தேதி: 13.06.2025
- EdCIL India Limited நிறுவனத்தில் வேலை 2025! சம்பளம்: Rs.85,000 – Rs.1,20,000/-
- Ward Manager வேலைவாய்ப்பு 2025! 6 காலியிடங்கள் | விண்ணப்பிக்கலாம் வாங்க!