அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணி நியமனம் 2024 – டெண்டர் வெளியீடு !

தமிழ்நாடு அரசு சார்பில் அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணி நியமனம் 2024 செய்ய போக்குவரத்துக்கழகம் சார்பில் டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் ஒப்பந்த அடிப்படையில் அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துனர் பணியிடங்களை நியமிக்க டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில் மண்டலங்களில் உள்ள அரசு பேருந்துகளை இயக்குவதற்காக ஒப்பந்த புள்ளிகள் தற்போது வெளியிடப்பட்டிள்ளது.

மனித வள மேம்பாட்டு நிறுவனங்கள் வரும் ஜூலை 18 ஆம் தேதிக்குள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வு நடைமுறையில் மாற்றம் – குழு அமைக்க மத்திய அரசு முடிவு !

சென்ட்ரல் ஆபீஸ் 23/2

தூத்துக்குடி ரோடு, கட்டபொம்மன் நகர்,

வி.எம். சத்திரம்

திருநெல்வேலி – 627011

ஆன்லைனில் விண்ணப்பிக்க – www.tntenders.gov.in

Leave a Comment