இன்றைய தங்கம் விலை நிலவரம் (15.11.2024) ! சவரனுக்கு ரூ.80 உயர்வு !

தற்போது இன்றைய தங்கம் விலை நிலவரம் (15.11.2024) பற்றிய தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதனையடுத்து தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து குறைந்து வந்தது. தற்போது மீண்டும் உயர்ந்துள்ளது.

இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.55 ஆயிரத்து 560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.6,945-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதனையடுத்து வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.99-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Comment