இன்றைய தங்கம் விலை நிலவரம் (09.11.2024) ! எவ்வளவுக்கு விற்பனையாகிறது தெரியுமா ?

தற்போது இன்றைய தங்கம் விலை நிலவரம் (09.11.2024) பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது. அந்த வகையில் நேற்றைய நிலவரப்படி கிராம் தங்கம் ரூ.7 ,285 க்கும் சவரன் தங்கம் ரூ.58, 280 க்கும் விறபனையானது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்று கிராம் தங்கம் விலை ரூ.10 குறைந்து ரூ.7275 க்கு விற்கப்படுகிறது. அத்துடன் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.58, 200 க்கு விற்பனையாகிறது.

ஆந்திராவில் முதன்முறையாக நீர்வழி விமான சேவை தொடக்கம் – முழு விவரம் இதோ !

இதனை தொடர்ந்து வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.103 க்கும் ஒரு கிலோ ரூ.1,03,000 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Comment