தமிழகம் முழுவதும் நாளை (26.05.2025) மின்தடை விவரம்! TNEB வெளியிட்ட அறிவிப்பு!

Tomorrow Power Cut Areas: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் TNEB வெளியிட்ட தமிழகம் முழுவதும் நாளை (26.05.2025) மின்தடை விவரம் பற்றிய தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில், மாவட்டந்தோறும் உள்ள துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் குறிப்பிட்ட சில பகுதிகளில் முழு நேர மின் வெட்டு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து பவர் கட் செய்யப்படும் பகுதிகளின் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் நாளை (26.05.2025) மின்தடை விவரம்!

சித்தோடு, ராயபாளையம், சுணம்பு ஓடை, அமராவதிநகர், தண்ணீர்பந்தல்பாளையம், ஆர்.என்.புதூர், கோணவாய்க்கால், லட்சுமிநகர், பெர்மல்மலை, ஐ.ஆர்.டி.டி., குமிழம்பாப்பு, கங்காபுரம், செல்லப்பம்பாளையம், பேரோட், மாமரத்துப்பால்.

மேல்திண்டல், கீழ்தண்டல், சக்திநகர், செல்வம் நகர், பழையபாளையம், சுதானந்தன்வீதி, லட்சுமி கார்டன், வீரப்பமாபாளையம், நஞ்சனாபுரம், தெற்குபள்ளம், நல்லியம்பாளையம், செங்கடம்பாளையம், வாலிபுரத்தான்பாளையம்.

Ithu Veramari News: இந்தியாவில் தயாரித்த ஐபோன்களுக்கு 25% வரி ! டிரம்ப் எச்சரிக்கை!

மதுரப்பாக்கம், சித்தாலம்பட்டு, கொடுக்கூர், விஸ்வரெட்டிபாளையம், செய்யாது விண்ணன், வாக்கூர், சிறுவள்ளிக்குப்பம், தொரவி, முன்பத்து, டி.வி.பட்டு, மாத்தூர், நகரி, முதலியார்க்குப்பம், குமுளம், பகண்டை, முற்றம்பட்டு,

Leave a Comment