தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (25.10.2024) ! மின்சார வாரியத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு !

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (25.10.2024) குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள சில மாவட்டங்களில் உள்ள குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் முழு நேர மின்வெட்டு செய்யப்படும். இதன் காரணமாக பொதுமக்கள் தங்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

எல்லபாளையம், மில், அழகுமலை, ஜி.என்.பாளையம், காட்டூர், வி.கள்ளிபாளையம், நா பாளையம், பெத்தாம்பாளையம், சபாளையம், தொட்டம்பாளையம்.

அமரடக்கி சுற்றுப்புறம், ஆவுடையார்கோயில் சுற்றுப்புறம், கொடிக்குளம், நாகுடி, வல்லவாரி

வெம்பாக்கம், நமண்டி, வெங்களத்தூர், சுமங்கலி, மேலேரி. tomorrow power shutdown areas 25.10.2024

சூரம்பட்டிவலசு, என்.ஜி.ஜி.ஓ.காலனி, வரதராஜன் காலனி, பூசாரிசெனிமலைவீதி, கீரமடை I முதல் VII, எஸ்.கே.சி.நகர், ஜெகநாதபுரம்காலனி, உலவநகர், மாரப்பன்வீதி I, II, III, ரயில்நகர், கே.கே.நகர்,

குருபீடபுரம், மலைகொத்தளம், லட்சியம், ஐவத்துக்குடி

எருமப்பட்டி, வெள்ளார், சோழியனூர், தீவட்டிப்பட்டி, மூக்கனூர், இலத்தூர், ஜோடுகுளி, தோப்பூர், சேகரப்பட்டி, காமம்பட்டி, குண்டுகால், தளவாய்பட்டி, கொண்டரெட்டியூர்.

டிஜிட்டல் தங்கம் பற்றி உங்களுக்கு தெரியுமா ? – எப்படி வாங்குவது…என்னென்ன பலன்கள் !

தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, திருச்சி சாலை (கண்ணன் துறை முதல் ராமநாதபுரம் சிக்னல் வரை), புலியகுளம் சாலை (சுங்கம் முதல் விநாயகர் வரை), ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை),

பாப்பன் குப்பம் & சிப்காட் தொழில் வளாகம். tneb official outage details

சித்தார்பட்டி, சுப்புலாபுரம், தப்புகுண்டு, வி.சி.புரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.

ரிஷிவந்தியம், நாகளூர், நிறைமதி, O.H.T , பழைய சிறுவாங்கூர், நகரம், நூரலை, எலவனாசூர்கோட்டை

Leave a Comment