தமிழ்நாட்டில் நாளை (03.01.2025) மின்தடை பகுதிகள் விவரம்! TNEB வெளியிட்ட ஏரியாக்களின் லிஸ்ட் இதோ!

மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் தமிழ்நாட்டில் நாளை (03.01.2025) மின்தடை பகுதிகள் விவரம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கட்டுப்பாட்டில் மாவட்டம் தோறும் உள்ள துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதன் காரணமாக குறிப்பிட்ட சில பகுதிகளில் முழு நேர மின்வெட்டு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பொதுமக்கள் முன்கூட்டியே தங்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அய்யனார்பாளையம், பெருநில, வெள்ளுவாடி, நெற்குணம், நூத்தப்பூர். tomorrow power shutdown areas in tamilnadu 03.01.2025

புஞ்சை புகளூர், வேலாயுதம்பாளையம், தோட்டக்குறிச்சி, தளவாபாளையம், தவிடுபாளையம், நடையனூர், சேமங்கி, நொய்யல் மற்றும் நொய்யல் சுற்றியுள்ள பகுதிகள்.

உடுமலைகந்திநகர், அண்ணாகுடியிருப்பு, நேருவீதி, பேரூராட்சி அலுவலகம், பூங்கா, இரயில் நிலையம், காவல்நிலையம், மார்க்கெட், எஸ்.வி.புரம், பாலப்பம்பட்டி, மைவாடி, கானமனைகனூர், குறள்குட்டை, மடத்தூர், மலையாண்டிப்பட்டணம், மருள்பட்டி.

ஆத்துபாளையம், 15வேலம்பாளையம், அனுப்பர்பாளையம், திலகர் நகர், அஞ்சேரிபாளையம், பெரியார் காலனி, அம்மாபாளையம், அனுப்பர்பாளையம் புதூர், வெங்கமேடு, மகாவிஷ்ணுநகர், தண்ணீர்பந்தல்காலனி, ஏவிபி லேஅவுட், போயம்பாளையம், சக்திநகர்,

பட்டர்வொர்த் RD, குறிஞ்சி CLG, சௌக், டவுன் ஸ்டேஷன், EB RD, வெள்ளை வெற்றிலை காரா ST, தைல்கரா ST, பாபு RD, வசந்த என்ஜிஆர், NSB RD, வலக்கை மண்டி, பூலோகநாதர் கோவில்நகர் வீதி, விஸ்வாஷ் என்ஜிஆர், வசந்தா என்ஜிஆர்

அதனாக்குறிச்சி, மாத்தூர், தூலார் சுரங்கங்கள், சிலுப்பனூர். tangedco official outage details

குழுமணி, வயலூர், நாச்சிக்குறிச்சி, முள்ளிகரும்பூர், எட்டரை, கொப்பு, புலியூர், தாயனூர், புங்கனூர், இனியனூர், சோமரசம்பேட்டை, ஆல்துறை, பெரிய கருப்பூர், மல்லியம்பத்து

Leave a Comment