தற்போது TNEB சார்பில் தமிழ்நாட்டில் நாளை (02.06.2025) மின்தடை பகுதிகள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் மாவட்டந்தோறும் உள்ள துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் குறிப்பிட்ட சில இடங்களில் நாளை முழு நேர மின்வெட்டு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பவர் கட் பகுதிகளின் முழு விவரம் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் நாளை (04.06.2025) மின்தடை பகுதிகள் விவரம்
ஆனைமலை – கோயம்புத்தூர்
ஆர்சி புரம், குலவன்புதூர், பரியபொது, எம்ஜி புதூர், சிஎன் பாளையம், செம்மாடு, எம்ஜிஆர் புதூர், ஆனைமலை, வி புதூர், ஒடியகுளம், அம்மன் நகர், ஓபிஎஸ் நகர்,
எல்லப்பாளையம் – கோயம்புத்தூர்
எல்லப்பாளையம், தெலுங்குபாளையம், பிள்ளையப்பன்பாளையம், கிருஷ்ணகவுண்டபுதூர், அண்ணாமலை நகர், வேலாயுதன்பாளையம், செம்மணிசெட்டிபாளையம், சந்தியா நகர்.
நாகர்கோவில் – நாகர்கோவில்
பெருவிளை, ஆசாரிபள்ளம், பார்வதிபுரம், ஆலம்பாறை
வல்லன்குமாரவிளை – நாகர்கோவில்
என்ஜிஓ காலனி, கடற்கரை சாலை, கோணம், பள்ளம்
தடிகாரன்கோணம் – கன்னியாகுமரி
கீரிப்பாரி, கடுக்கரை, பூதப்பாண்டி
ஆசாரிபள்ளம் – கன்னியாகுமரி
ஆசாரிபள்ளம், ஆனந்தன்நகர், கோணம், பழவிளை, சாந்தபுரம்
வடசேரி – கன்னியாகுமரி
வடசேரி, கிருஷ்ணன்கோவில், கலுங்காடி, கல்லூரி சாலை, டென்னிசன் சாலை
சேலையூர் – காஞ்சிபுரம்
சாந்தி நிகேதன் காலனி, தமியா ரெட்டி காலனி, பார்வதி நகர் (வடக்கு), காமாட்சி நகர், பாலாஜி நகர், கற்பகம் நகர், ஏபிஎன் நகர், எம்ஜிஆர் நகர், சாரதா தோட்டம், ஸ்ரீனிவாசா நகர், ரமணா நகர், மாருதி நகர், அண்ணா நகர்
சீதளபாக்கம் – காஞ்சிபுரம்
TNHB காலனி, மாம்பாக்கம் பிரதான சாலை, மகேஸ்வரி நகர், பிரியா தர்ஷினி நகர், ஒட்டியம்பாக்கம் பிரதான சாலை, வள்ளுவர் நகர் முழு பகுதி, ஜெய நகர் முழு பகுதிகள், விவேகானந்தா நகர் முழு பகுதி
மறவமங்கலம் – சிவகங்கை
மறவமங்கலம், குந்தகோடை, வளையம்பட்டி
பெங்களூரில் உள்ள விராட் கோலியின் ஹோட்டல் மீது வழக்கு பதிவு ! என்ன காரணம் தெரியுமா?
இளையான்குடி – சிவகங்கை
இல்யான்குடி, கண்ணமங்கலம், தாயமங்கலம்
வலையபட்டி – மதுரை
சொக்கம்பட்டி, அழகாபுரி, லட்சுமியாபுரம், ஏ.துலுக்கபட்டி, மூவரைவென்றான், எம்.புதுப்பட்டி, கிருஷ்ணன்கோயில், வளையப்பட்டி – குன்னுார் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்
அ.மேட்டூர் – பெரம்பலூர்
பெரியசாமி கோவில், பூஞ்சோலி, வெப்பாடி, கடம்பூர், விஜயபுரம்
எஸ். கோடிகுளம் – ராமநாதபுரம்
எஸ். கோடிகுளம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகள்
முள்ளுக்குடி – தஞ்சாவூர்
முள்ளுக்குடி, குறிச்சி, கதிராமங்கலம்.
ஒக்கநாடு கீழையூர் – தஞ்சாவூர்
ஒக்கநாடு கீழையூர், வன்னிப்பட்டு, கவரப்பட்டு.
கொடுமுடி – ஈரோடு
கொடுமுடி, சாலைப்புதூர், குப்பம்பாளையம், ராசம்பாளையம், பிளிகல்பாளையம், தளுவம்பாளையம், வடக்கு மூர்த்திபாளையம், அரசம்பாளையம், சோலகாளிபாளையம், நாகமநாயக்கன்பாளையம்.
- NSIC Recruitment 2025 அறிவிப்பு! 70 காலியிடங்கள் || Salary: Rs. 40,000-2,20,000
- Madurai DCPU குழந்தைகள் நலதுறை வேலைவாய்ப்பு 2025! Supervisor, Case Worker காலியிடங்கள் அறிவிப்பு!
- ISRO Technician Pharmacist வேலைவாய்ப்பு 2025! 10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் | ₹92,300 சம்பளம் வாங்கலாம்!
- 10வது படித்திருந்தால் NIA தேசிய ஆயுர்வேத நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025 – MTS, உதவியாளர் காலியிடங்கள் அறிவிப்பு!
- வேலூர் DSWO Gender Specialist வேலைவாய்ப்பு 2025! சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை காலியிடங்கள் | தொகுப்பூதியம் 21,000/-