தமிழ்நாட்டில் நாளை (08.05.2025) மின்தடை பகுதிகள்! ஏரியாக்களின் லிஸ்ட் இதோ!

தமிழ்நாடு அரசின் மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் குறிப்பிட்ட சில பகுதிகளில் நாளை முழு நேர மின்வெட்டு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பொதுமக்கள் தங்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

திருவாரூர் நாளை மின்தடை 08.05.2025

வடபதி, கீழையூர் சுற்றுவட்டார பகுதிகள்

முன்னவல்கோட்டை, நத்தம், அய்யம்பேட்டை.முன்னாவல்கோட்டை, நத்தம், அய்யம்பேட்டை.

நீடாமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்

CUTN, செல்வபுரம், மூலங்குடி சுற்றுவட்டார பகுதிகள்

TVK Party News: தவெக கூட்டணி தொடர்பான அறிவிப்பு – வெளியான முக்கிய தகவல்கள்!

எடகீலையூர் சுற்றுவட்டார பகுதிகள்

பகசாலை, தெத்தியூர் சுற்றுவட்டார பகுதிகள்

சென்னையில் நாளை மின்தடை (08.05.2025)

வள்ளுவர் சாலை, பஜனை கோயில் செயின்ட், அரசமரம் ஜே.என்., பாரதி சாலை, டி.என்.ஹெச்.பி., ஸ்ரீராம் நகர், கோத்தாரி நகர், ரத்னா காம்ப்ளக்ஸ், குறிஞ்சி என்ஜிஆர், முகலிவாக்கம், சாந்தி என்ஜிஆர், மவுண்ட் பூந்தமல்லி சாலை, சுபஸ்ரீ காலனி, ஏஜிஎஸ்.

இன்றைய முக்கிய தலைப்பு செய்திகள்:

Leave a Comment