தமிழகத்தில் நாளை மின்தடை (14.10.2024) பகுதிகள் ! திங்கட்கிழமையன்று மின்வெட்டு அறிவிப்பு !

தமிழகத்தில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் நாளை மின்தடை (14.10.2024) பகுதிகள் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ளே துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் குறிப்பிட்ட சில பகுதிகளில் மின்தடை செய்யப்படும். இதனையடுத்து பொதுமக்கள் தங்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஜெகதுகுரு, செட்டிபாளையம், பச்சபாளையம், காங்கேயம் சாலை, சுக்கிடிபாளையம், வெள்ளமடை.

மேட்டுப்பாறை, மேட்டுப்பாளையம், இல்லியம்புதூர், காங்கேயம்பாளையம்

முழு கும்மிடிப்பூண்டி பஜார் (ஜி.என்.டி சாலை) பெத்திக்குப்பம் ரயில்வே பாலம் வரை, பாலகிருஷ்ணாபுரம், மா.பொ.சி. நகர், வேர்காடு, ரெட்டம்பேடு மெயின் ரோடு, ஆத்துப்பாக்கம், ஏனாதிமேல்பாக்கம், சோலியம்பாக்கம், தேர்வாழி,

சின்னகவுண்டபுரம், பெரியகவுண்டாபுரம், மின்னம்பள்ளி, செல்லியம்பாளையம், மேட்டுப்பட்டி, பள்ளபட்டி, எரிபுத்தூர், கூடத்துப்பட்டி, விளாம்பட்டி.

தாசநாயக்கன்பட்டி, பூலாவரி, கரட்டூர், மில், அனத்தனப்பட்டி, டவுன் – I, டவுன் – II, டவுன் – III, மணியனூர், தாதகாபட்டி. tomorrow power shutdown areas 14.10.2024

கேபி கிராமன், அரச்சலூர், சிவன்மலை, மருதுரை, குட்டப்பாளையம், நத்தக்கடையூர்.

அய்யனார்பாளையம், பெருநில, வெள்ளுவாடி, நெற்குணம், நூத்தப்பூர்.

மன்னம்பாளையம், வலசுபாளையம் மற்றும் அய்யப்பநாயக்கன்பாளையம். tneb official outage details

எம்.ஜி.சாலை, எஸ்.ஐ.எச்.எஸ் காலனி, காவேரி நகர், ஜே.ஜே.நகர், ஒண்டிப்புதூர்.

Leave a Comment