தற்போது TNEB வெளியிட்ட அறிவிப்பின் படி தமிழ்நாட்டில் நாளை (21.05.2025) மின்தடை பகுதிகள் பற்றிய முழு விவரம் பற்றிய தகவல் வெளியிடப்பட்டுள்ளது. மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் மாவட்டந்தோறும் உள்ள துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் குறிப்பிட்ட சில பகுதிகளில் நாளை முழு நேர மின்தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
JOIN WHATSAPP TO GET TN POWER CUT NEWS
வேலங்குடி – சிவகங்கை
காளியகுடி, மாத்தூர், பழையார், பாவட்டகுடி, நெடுங்குளம்
முத்துப்பேட்டை – ராமநாதபுரம்
கீழானம்மன்குறிச்சி, கோவிலூர் சுற்றுவட்டார பகுதிகள்
ரெங்கநாதபுரம் – தஞ்சாவூர்
கோலார்பட்டி, தேவிநாயக்கன்பட்டி, கல்வார்பட்டி, ரெங்கநாதபுரம் காசிபாளையம்
திருச்சி போக மாட்டுத்தாவணி வேண்டாம் ஆரப்பாளையம் போங்க! மதுரை மக்களே இத கொஞ்சம் கவனிங்க..!
மதுக்கரை – கோயம்புத்தூர்
அறிவொளி நகர், சேரபாளையம், மதுக்கரை, பாலத்துறை, ஏ.ஜி.பதி
நீதிமன்ற வளாகம் – திருச்சி
புதூர், பீமா என்ஜிஆர், கோர்ட், லாசன்ஸ் ஆர்டி, மார்சிங் பேட்டை, செங்குலம் கிளை, வண்ணாரப்பேட்டை, பாரதி என்ஜிஆர், வில்லியம்ஸ் ஆர்டி, ஜிஹெச், ஒய்.டபிள்யூ.சி.ஏ, கமிஷனர் ஆஃப், முத்துராஜா ஸ்டண்ட், வைஸ்டுகல், பஜார், பட்டாபிராமன் ST,
- மதுரை Aurolab வேலைவாய்ப்பு 2025 ! ஊதியம்: 15000 – 25000 | 15 காலியிடங்கள் அறிவிப்பு !
- தர்மபுரி GROTEC AGRO PRODUCTS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! 15 Telecaller காலியிடங்கள் || உடனே விண்ணப்பிக்கவும்!
- அரசு வங்கியில் எழுத்தர் வேலைவாய்ப்பு 2025! இது ஒரு Jackpot அறிவிப்பு
- கோயம்புத்தூர் Zone by The Park வேலைவாய்ப்பு 2025! தகுதி: 10ஆம் வகுப்பு || ஊதியம்: 15K
- திருச்சி மாநகராட்சி வேலைவாய்ப்பு 2025! 20 காலியிடங்கள் || சம்பளம்: Rs.18,000/-