தமிழகத்தில் நாளை (23.05.2025) மினத்தடை பகுதிகள்! TNPDCL திட்டமிடப்பட்ட பவர் கட் விவரங்கள்!

மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் தமிழகத்தில் நாளை (23.05.2025) மினத்தடை பகுதிகள் பற்றிய முழு விவரம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் மாவட்டந்தோறும் உள்ள துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் குறிப்பிட்ட சில பகுதிகளில் முழு நேர மின்தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பவித்திரமாணிக்கம், தண்டலை சுற்றுவட்டார பகுதிகள்

கல்லாபட்டி, , சேரன்மா நகர், நேரு நகர், சித்ரா,, வள்ளியம்பாளையம், , கே.ஆர்.பாளையம், வில்லங்குறிச்சி, தண்ணீர்பந்தல், பீளமேடு தொழிற்பேட்டை, ஷார்ப் நகர், மகேஸ்வரி நகர்

தண்ணீர்பந்தல், லட்சுமி நகர், முருகன் நகர், சேரன்மா நகர், குமுதம் நகர், ஜீவா நகர், செங்காளியப்பன் நகர்

கிருஷ்ணாபுரம், செம்மாண்டம்பாளையம், கணியூர் ஒரு பகுதி, சோமனூர் ஒரு பகுதி

Leave a Comment