தவெக தலைவர் நடிகர் விஜயின் பிறந்தநாள் விழா – வாழ்த்து தெரிவித்த அரசியல் தலைவர்களின் பட்டியல் !
இன்று தவெக தலைவர் நடிகர் விஜயின் பிறந்தநாள் விழா வாழ்த்து தெரிவித்த அரசியல் கட்சி தலைவர்களின் பட்டியல் குறித்த முழு தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
தவெக தலைவர் நடிகர் விஜயின் பிறந்தநாள் விழா
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
நடிகர் விஜய் :
தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான இளையதளபதி விஜய் தற்போது GOAT திரைப்படத்தில் நடித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கி தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்துள்ளார். இந்நிலையில் விஜய் இன்று தனது 50 வது பிறந்த நாள் விழாவை கொண்டாடுகிறார். அந்த வகையில் விஜய் ரசிகர்கள் உட்பட தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சி தலைவர்களும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
நடிகர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த அரசியல் தலைவர்களின் பட்டியல் :
அந்த வகையில் தமிழகத்தில் அரசியல் கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த முக்கிய அரசியல் புள்ளிகளின் பட்டியலை காண்போம்.
எடப்பாடி பழனிச்சாமி – அதிமுக பொதுச்செயலாளர்
அண்ணாமலை – தமிழ்நாடு பாஜக தலைவர்
தமிழிசை சௌந்தர்ராஜன் – முன்னாள் ஆளுநர், பாஜக உறுப்பினர்
செல்வப்பெருந்தகை – தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர்
சீமான் – நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர்
திருமாவளவன் – விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்
கமல்ஹாசன் – மக்கள் நீதி மய்யம் தலைவர்
வேலுமணி – அதிமுக முன்னாள் அமைச்சர்
விஜயபாஸ்கர் – அதிமுக முன்னாள் அமைச்சர்
டிடிவி தினகரன் – அம்மா மக்கள் முன்னேற்ற கழக தலைவர்
வானதி சீனிவாசன் – பாஜக MLA
ஓ.பன்னீர் செல்வம் – முன்னாள் தமிழக முதல்வர்
தேசிய தேர்வு முகமையின் கட்டமைப்பு மாற்றம் – உயர்மட்ட குழு அமைப்பு !
போன்ற தலைவர்கள் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.