பிரதமர் மோடிக்கு தவெக தலைவர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து – முழு தகவல் இதோ !

இந்திய பிரதமர் மோடிக்கு தவெக தலைவர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த வகையில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தின் வழியாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் 74-வது பிறந்தநாளையொட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக வெற்றிக்கழக தலைவரும் நடிகருமான விஜய் தற்போது பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் பிரதமர் மோடிக்கு தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

சென்னையில் இன்று திமுகவின் பவள விழா – முப்பெரும் விழாவாக கொண்டாட்டம் !

பாரத பிரதமர் மோடிக்கு இதயப்பூர்வமான பிறந்தநாள் வாழ்த்துகள். பிரதமர் மோடி நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி, நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுளளார்.

Leave a Comment