யுரேனியம் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் டிரைவர் வேலை 2025: ஜார்க்கண்டின் கிழக்கு சிங்பூமில் வைண்டிங் என்ஜின் டிரைவர் பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை யுரேனியம் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (UCIL) ucil.gov.in இல் வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 16-07-2025 அன்று அல்லது அதற்கு முன் ஆஃப்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
யுரேனியம் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் டிரைவர் வேலை 2025
நிறுவனத்தின் பெயர்:
யுரேனியம் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (UCIL)
காலிப்பணியிடங்கள் பெயர் மற்றும் எண்ணிக்கை:
Winding Engine Driver – 05
சம்பளம்:
Rs.41674/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி:
UCIL அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, வேட்பாளர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் இருந்து 10 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
யுரேனியம் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, வேட்பாளரின் அதிகபட்ச வயது 62 வயதுக்குள் இருக்க வேண்டும்.
பணியமர்த்தப்படும் இடம்:
கிழக்கு சிங்பும் – ஜார்க்கண்ட்
விண்ணப்பிக்கும் முறை:
யுரேனியம் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (UCIL) சார்பில் அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியான வேட்பாளர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தின் மூலம் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவத்தை தொடர்புடைய சுய சான்றளிக்கப்பட்ட ஆவணங்களுடன் இணைத்து சம்மந்தபட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
TN DIPR செய்தி மக்கள் தொடர்புத்துறை ஆட்சேர்ப்பு 2025! சம்பளம்: Rs.130,400/-
முகவரி:
Deputy General Manager (Pers.& IRs.),
Uranium Corporation of India Limited, (A Government of India Enterprise),
PO: Jaduguda Mines, District: East Singhbhum,
Jharkhand-832102
முக்கிய தேதிகள்:
ஆஃப்லைனில் விண்ணப்பிக்க தொடக்க தேதி: 23-06-2025
ஆஃப்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 16-07-2025
தேர்வு செய்யும் முறை:
Written Test
Trade Test
Skill Test
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
- தமிழ்நாடு RTE சேர்க்கை 2025-26! தனியார் பள்ளிகளில் 25% ஒதுக்கீட்டிற்கு அக்டோபர் 6 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்!
- EMRS Accountant வேலை 2025! கல்வித் தகுதி 10 ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் Degree வரை! NESTS போர்டல் மூலம் விண்ணப்பிக்கலாம்!
- NLC இந்தியாவில் 163 காலியிடங்கள் அறிவிப்பு! ITI / DIPLOMA /GRADUATE விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
- NTPC Limited துணை மேலாளர் வேலைவாய்ப்பு 2025! PDF அறிவிப்பு வெளியீடு || careers.ntpc.co.in இல் விண்ணப்பிக்கலாம்!
- NHB தேசிய வீட்டுவசதி வங்கி வேலைவாய்ப்பு 2025! 5+ காலியிடங்கள் || மாதம் ₹4,00,000 சம்பளம்