உடுப்பி கொச்சின் கப்பல் கட்டும் தளத்தில் வேலைவாய்ப்பு 2025! Executive post || சம்பளம்: Rs.77080/-
உடுப்பி கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட் (UCSL), சார்பில் காலியாக உள்ள நிர்வாக பயிற்சியாளர் (நிதி) பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை அதிகாரபூர்வ இணையத்தளத்தில் udupicsl.com இல் வெளியிட்டுள்ளது. இதனையடுத்து ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 16-06-2025 அன்று அல்லது அதற்கு முன் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
UCSL Finance Executive Trainee recruitment 2025
நிறுவனத்தின் பெயர்:
உடுப்பி கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட் (UCSL)
காலிப்பணியிடங்கள் பெயர் மற்றும் எண்ணிக்கை:
Executive Trainee (Finance) – 02
சம்பளம்:
Rs.50000 – Rs.77080/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி:
UCSL அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, வேட்பாளர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் இருந்து CA, செலவு கணக்காளர் பட்டம் முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
உடுப்பி கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட் ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, 16-06-2025 நிலவரப்படி, வேட்பாளரின் அதிகபட்ச வயது 27 வயதுக்குள் இருக்க வேண்டும்.
பணியமர்த்தப்படும் இடம்:
உடுப்பி – கர்நாடகா
விண்ணப்பிக்கும் முறை:
உடுப்பி கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட் (UCSL) நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் துறை வேலைவாய்ப்பு 2025! 38 காலியிடங்கள் || சம்பளம்: ரூ 65,000/-
முக்கிய தேதிகள்:
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடக்க தேதி: 26-05-2025
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 16-06-2025
தேர்வு செய்யும் முறை:
Objective Type Offline Test
Group Discussion,
Writing Skills
Personal Interview
விண்ணப்பக்கட்டணம்:
SC/ST/PwBD விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Nil
மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs.750/-
UCSL Finance Executive Trainee recruitment 2025
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
- ரயில்வேயில் பெண்களுக்கு வேலைவாய்ப்பு 2025! தகுதி: +2
- ரெப்கோ வங்கி Typist வேலைவாய்ப்பு 2025! தமிழ்நாட்டில் காலியிடங்கள் அறிவிப்பு | கை நிறைய சம்பளம் கிடைக்கும்!
- Balmer Lawrie & Co. Limited நிறுவனத்தில் வேலை 2025! 37 Officer, Manager Post || சம்பளம்: Rs.200000/-
- திருப்பூர் Lab Technician வேலைவாய்ப்பு 2025! Tiruppur DHS Recruitment 2025 || 12 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்
- கம்பள ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில் வேலைவாய்ப்பு 2025! CEPC Recruitment 2025 | சம்பளம்: Rs.52,595