தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2023 ! நேர்காணல் மட்டுமே ! 

  தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2023. கோயம்புத்தூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் இயங்கி வரும் தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2023 ! நேர்காணல் மட்டுமே ! 

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2023

  இவ்வரியத்தில் காலியாக இருக்கும் பணியிடங்கள் என்ன , கல்வி , வயது , சம்பளம் , அனுபவம் , விண்ணப்பிக்கும் முறை , கட்டணம் , விண்ணப்பிக்க தேவையானவை மற்றும் தேர்வு முறைகள் போன்ற அனைத்து விவரங்களையும் காணலாம்.

JOIN WHATSAPP CHANNEL

வாரியத்தின் பெயர் :

  கோயம்புத்தூர் மாவட்ட தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் ( TNRD ) காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

காலிப்பணியிடங்களின் பெயர் : 

  அலுவலக உதவியாளர் பணியிடங்கள் தொண்டாமுத்தூர் TNRDல் காலியாக இருக்கின்றது.

காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை :

  ஒரு அலுவலக உதவியாளர் பணியிடங்கள் இவ்வாரியத்தில் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

கல்வித்தகுதி :

  தமிழக அரசின் கீழ் செயல்படும் ஏதேனும் ஒரு கல்வி நிலையங்களில் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

திருவள்ளூர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை வேலைவாய்ப்பு 2023 !

வயதுத்தகுதி :

  18 வயது முதல் 34 வயதிற்குள் இருக்கும் தகுதியான நபர்கள் மேற்கண்ட துறையில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.

சம்பளம் :

  ரூ. 15,700 முதல் ரூ. 50,000 வரையில் மாத ஊதியமாக தகுதியான அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு நியமிக்கப்படுபவர்களுக்கு அரசின் சார்பில் வழங்கப்படும்.

விண்ணப்பிக்க வேண்டிய தேதி :

  16.10.2023 முதல் 15.11.2023 வரையில் மாலை 5.45 மணிக்குள் தொண்டாமுத்தூர் TNRDல் இருக்கும் காலிப்பணியிடங்களுக்கு  விண்ணப்பித்துக்கொள்ள வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

  கோயம்புத்தூர் மாவட்ட தொண்டாமுத்தூர் TNRDல் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு தபால் மூலம் விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பபடிவத்தினை சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்ககிளிக் செய்யவும்
OFFICIAL NOTIFICATION DOWNLOAD 
OFFICIAL APPLICATIONAPPLY NOW

 விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

  ஆணையாளர் ,

  ஊராட்சி ஒன்றியம் , 

  மாதம்பட்டி மெயின் ரோடு ,

  தொண்டாமுத்தூர் , 

  கோயம்புத்தூர்- 641109 , 

  தமிழ்நாடு .

விண்ணப்பபடிவத்துடன் இணைக்க வேண்டியவை :

  1. கல்வித்தகுதி சான்றிதழ் 

  2. இருப்பிடச் சான்றிதழ் 

  3. சாதி சான்றிதழ்  

  4. வயது சான்றிதழ்   

  5. முன்னுரிமை சான்றிதழ் 

  5. பாஸ் போர்ட் சைஸ் புகைப்படம் போன்றவைகளின் ஜெராக்ஸ் விண்ணப்பபடிவத்துடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். 

விண்ணப்பக்கட்டணம் :

 தொண்டாமுத்தூர் TNRDல் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு தபால் மூலம் விண்ணப்பபடிவம் சமர்ப்பிக்க இருப்பதால் விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

தேர்ந்தெடுக்கும் முறை :

  கோயம்புத்தூர் மாவட்டம் தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக இருக்கும் அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

Leave a Comment