வேலூர் மாவட்டத்தில் நாளை (16.11.2024) மின்தடை ஏரியாக்கள் விவரம் ! பவர்கட் செய்யப்படும் பகுதிகள் !

TNEB வெளியிட்ட அறிவிப்பின் படி வேலூர் மாவட்டத்தில் நாளை (16.11.2024) மின்தடை ஏரியாக்கள் விவரம் பற்றிய முழு விவரம் தெளிவாக தரப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக முழு நேர மின்வெட்டு செய்யப்படுவதால் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மொரசப்பள்ளி, புதூர், எர்த்தங்கல், நலங்கநல்லூர், டி.டி.மோட்டூர், கமலாபுரம்.

அரக்கோணம், திருவாலங்காடு, வளர்புரம் மற்றும் மோசூர் சுற்றுவட்டார பகுதிகள்.

சேவூர் மற்றும் காரணம்புட் சுற்றுவட்டாரப் பகுதிகள், பிரம்மாபுரம், பூடுதாக்கு, கீழ்மின்னல், அரப்பாக்கம், மேல்பாடி, மிட்டூர், வள்ளிமலை, திருவலம், பெருமுகை,

சென்னை அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் காவல் பூத் – மாநகர காவல் துறை தகவல் !

ரங்காபுரம், வல்லார், காகிதப்பட்டறை, சைதாப்பேட்டை, சிஎம்சி காலனி மற்றும் சத்துவாச்சாரி சுற்றுவட்டார பகுதிகள்

மோர்தானா, மீனூர், பரவக்கல், கார்கூர், குளித்திகை, செண்டத்தூர்.

உமராபாத், மிட்டலம், சின்னவரிகம், பெரியவரிகம், துத்திப்பேட்டை, நரியம்புட், அழிஞ்சிக்குப்பம், சாத்தம்பாக்கம், ராஜக்கல்.

வழுதாலம்புட், நெல்லிவாசல்,புதுர்நாடு, கம்புக்குடி, கல்லவூர்.

செத்தேரிடம், சுக்கலுநாத், மல்லப்பள்ளி, ஜெயபுரம்.

திரியலம், பாச்சல், அச்சமங்கலம், கருப்பனூர், காஷ்ரம், வீட்டு வசதி வாரியம், மடவலம், திருப்பத்தூர், ஆசிரியர் நகர், குறிசிலாப்பேட்டை, பொம்மிக்குப்பம், கோட்டை

வீப்பல்நத்தம், புத்தகரம், கொத்தலக்கோட்டை, கந்திலி, லக்கிநாயக்கன்பட்டி, நந்திபெண்டா,

மூலக்காடு, சின்னசமுத்திரம், குறிசிலாப்பேட்டை, அந்தியப்பனூர், கரும்பூர்.

Leave a Comment