TVK PARTY: “தமிழக வெற்றிக் கழகம்” கட்சியின் முதல் மாநாடு எப்போது: நடிகர் விஜய் தற்போது கோட் படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து H. வினோத் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் என்று கோலிவுட்டில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்த இரண்டு படங்களை முடித்துவிட்டு விஜய் முழுவதுமாக அரசியலில் என்ட்ரி கொடுக்க இருக்கிறார்.
கடந்த பிப்ரவரி 2ம் தேதி “தமிழக வெற்றிக் கழகம்” என்ற கட்சியை நிறுவியுள்ளார். கட்சியை ஆரம்பித்த கையோடு 2026 சட்டமன்ற தேர்தல் தான் இலக்கு என்று விஜய் அடித்து கூறியுள்ளார். அதற்கான பணிகளில் விஜய் மக்கள் இயக்கம் கழகத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். thalapathy vijay
“தமிழக வெற்றிக் கழகம்” கட்சியின் முதல் மாநாடு எப்போது
மேலும் கட்சியை ஆரம்பித்து 6 மாதங்கள் ஆன நிலையில், இப்பொழுது வரை கட்சியின் முதல் மாநாடு எப்போது நடக்க போகிறது? எங்கே நடக்க போகிறது? என்பது குறித்து ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இது குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, ” திருச்சி பொன்மலை ஜி-கார்னர் திடலில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெறும் என்று கூறப்படுகிறது. box office king
Also Read: சமந்தாவின் மாஜி கணவனுக்கு 2வது திருமணம் – 32 வயது நடிகையை கரம் பிடிக்கும் நாக சைதன்யா?
செப்டம்பர் 25 ஆம் தேதி இந்த மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இது குறித்து அனுமதி கோரி கோட்ட மேலாளரிடம் அக்கட்சி நிர்வாகிகள் கடிதம் வழங்கி இருப்பதாக கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி இந்த செய்திகள் இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையிலும், செய்திகள் வலுவாக வெளிவந்த கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. kollywood best actor
சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க
அதிகம் பேசப்படாத 5 சூப்பர் ஹிட் திரைப்படங்கள்
மகளை திருமணம் செய்து கொண்ட பிரபல நடிகர்
பாளையத்து அம்மன் படத்தில் நடித்த குழந்தையை நியாபகம் இருக்கா?
உலகநாயகன் கமல்ஹாசன் ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் புதிய அப்டேட்