விஜயகாந்த் முதல் குரு பூஜைக்கு வந்த தவெக விஜய்?.., அண்ணனுக்காக நான் வரமா எப்படி?

மறைந்த கேப்டன் விஜயகாந்த் முதல் குரு பூஜைக்கு வந்த தவெக விஜய் குறித்து இணையத்தில் நெட்டிசன்கள் சரமாரியாக கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.  

TVK VIJAY:

தமிழ் சினிமாவின் நடிகரும், தேமுதிக தலைவருமாக இருந்த கேப்டன் விஜயகாந்த் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அந்த வகையில் இன்று, கேப்டன் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த முதலாம் ஆண்டு நினைவு தினத்தை குருபூஜையாக கடைபிடிக்க தேமுதிக முடிவு செய்திருந்தது. அதுமட்டுமின்றி அமைதி பேரணி நடத்த திட்டம் தீட்டி இருந்தது.

ஆனால் அதற்கு காவல்துறை அனுமதி வழங்கப்படவில்லை என்று கூறப்பட்டது. இருப்பினும் காவல்துறை மீறி தொண்டர்கள் பேரணியை தொடங்கினர். மேலும் அரசியல்வாதிகள் முதல் நடிகர்கள் வரை நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். அதன்படி, ஓபிஎஸ், சீமான், அமைச்சர் சேகர் பாபு உள்ளிட்ட பிரமுகர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

அந்த வகையில் தற்போது நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான தளபதி விஜய் இந்த குருபூஜையில் கலந்து கொள்ள வேண்டும் என்று பிரபாகரன் விஜயகாந்த் நேரில் சென்று அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் இப்பொழுது வரை விஜய் நேரில் வரவில்லை என்று நெட்டிசன்கள் சரமாரியாக கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால்  எங்கள் தலைவர் விஜய் அவரின் அண்ணனின் குருபூஜைக்கு கண்டிப்பாக வருவார் என்று தவெகவினர் தளபதிக்கு சப்போர்ட்டாக பேசி வருகின்றனர். 

உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்

மது பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.., இரவு 1 மணி வரை டாஸ்மாக் கடைகள் திறப்பு?.., அரசு அறிவிப்பு!!

SUZUKI மோட்டார் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஒசாமு சுஸுகி காலமானார்! அவருக்கு வயது 94

மக்களே எச்சரிக்கை.., ஜன.1ம் தேதி வரை கனமழை.., சென்னை வானிலை மையம் முக்கிய அறிவிப்பு!!

மன்மோகன் சிங் மரணம்! டெல்லிக்கு செல்லும் முகஸ்டாலின்!!!!

கஜகஸ்தான் விமான விபத்தில் 42 பேர் பலி.., 30 பயணிகள் கவலைக்கிடம்!!

Leave a Comment