VOC Port Recruitment 2024 – தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.2,60,000 சம்பளத்தில் வேலை !

VOC Port Recruitment 2024. வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம் என்பது தமிழ்நாடு, தூத்துக்குடியில் உள்ள ஒரு துறைமுகம் ஆகும். இத்துறைமுகம் இந்தியாவின் 13 பெரிய துறைமுகங்களில் ஒன்றாகும். இது தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய துறைமுகமாகவும், இந்தியாவின் மூன்றாவது பெரிய கொள்கலன் முனையமாகவும் உள்ளது. துறைமுகத்தில் தற்போது கூட்டு முறை மூலம் செயலாளர் பதவியை நிரப்புவதற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம்.

JOIN WHATSAPP GET TN DISTRICT JOBS

வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம்

தூத்துக்குடி

செயலாளர் (Secretary)

செயலாளர் – 1

ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்கவேண்டும்

பொது துறை நிர்வாகம் அல்லது சம்பந்தப்பட்ட துறையில் 15 வருடங்கள் நிர்வாகப் பணியாளராக பணிபுரிந்திருக்கவேண்டும்.

TNWWHCL தமிழ்நாடு அரசு வேலை ! CFO காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்சம் 45 வயதிற்குள் இருக்கவேண்டும்

மாதம் ரூ.1,00,000 முதல் 2,60,000 வரை சம்பளமாக வழங்கப்படும்

விண்ணப்படிவம் பூர்த்தி செய்து உடன் தேவையான ஆவணங்களின் நகல்கள் இணைத்து செயலாளர் பதவிக்கான விண்ணப்பம் என எழுதப்பட்ட உரையில் தபால் மூலம் அனுப்பி விண்ணப்பிக்கவேண்டும்

செயலாளர் (செயின்ட்),

V.O.சிதம்பரனார் துறைமுகம் ஆணையம்,

தூத்துக்குடி-4.

மேற்குறிப்பிட்டுள்ள பதவிக்கு 25.03.2024 அன்றுக்குள் விண்ணப்பிக்கவேண்டும்

அதிகாரப்பூர்வ அறிவிப்புDOWNLOAD
விண்ணப்ப பதிவிறக்கம்DOWNLOAD

கூட்டு முறை தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விபரங்களுக்கு எதிகார பூர்வா அறிவிப்பை காணலாம்.

Leave a Comment