V. O. சிதம்பரனார் துறைமுக அறக்கட்டளை சார்பில் தூத்துக்குடியில் துணை தலைமை மருத்துவ அதிகாரி காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 21-06-2025 அன்று அல்லது அதற்கு முன் ஆஃப்லைம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர்:
V. O. சிதம்பரனார் துறைமுக அறக்கட்டளை
காலிப்பணியிடங்கள் பெயர் மற்றும் எண்ணிக்கை:
Senior Deputy Chief Accounts Officer – 01
Deputy Chief Medical Officer – 1
சம்பளம்:
Rs. 60,000 முதல் Rs. 2,20,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி:
VOC துறைமுக அறக்கட்டளையின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, வேட்பாளர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றிலிருந்து CA, ICWAI, MBBS, முதுகலை பட்டம்/ டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
வ.உ. சிதம்பரனார் துறைமுக அறக்கட்டளை ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, வேட்பாளரின் அதிகபட்ச வயது 42 வயதுக்குள் இருக்க வேண்டும்.
பணியமர்த்தப்படும் இடம்:
தூத்துக்குடி – தமிழ்நாடு
VOC Port Trust Recruitment 2025 விண்ணப்பிக்கும் முறை:
VOC துறைமுக அறக்கட்டளை பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தின் மூலம் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து தொடர்புடைய சுய சான்றளிக்கப்பட்ட ஆவணங்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் ஆட்சேர்ப்பு 2025! General Manager Post || சம்பளம்: Rs.2,50,000/-
VOC Port Trust Recruitment 2025 முக்கிய தேதிகள்:
ஆஃப்லைனில் விண்ணப்பிக்க தொடக்க தேதி: 23-05-2025
ஆஃப்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 21-06-2025
VOC Port Trust தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் இல்லை
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
- Assistant Drugs Controller வேலைவாய்ப்பு 2025! 24 காலியிடங்கள் || மத்திய அரசில் புதிய பணி அறிவிப்பு
- TNPSC CTS Hall Ticket 2025: பதிவிறக்க இணைப்பு இங்கே
- SBI வங்கி துணை மேலாளர் வேலைவாய்ப்பு 2025: 30+ காலியிடங்கள் || www.sbi.co.in ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்!
- TN MRB ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் ஆட்சேர்ப்பு 2025: 60 பணியிடங்கள் | ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்
- TN TRB Annual Planner 2025 – 26! 7535+ காலியிடங்கள் || ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம் அறிவிப்பு!!