WAPCOS நீர் மற்றும் மின்சார ஆலோசனை மையம் ஆட்சேர்ப்பு 2025! சம்பளம்: Rs.1,70,000/-
நீர் மற்றும் மின்சார ஆலோசனை சேவைகள் லிமிடெட் (WAPCOS), சார்பில் புது தில்லியில் ஹைட்ரோ-ஜியாலஜிஸ்ட் பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 15-மே-2025 அன்று அல்லது அதற்கு முன் மின்னஞ்சல் அனுப்பலாம்.
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர்:
நீர் மற்றும் மின்சார ஆலோசனை சேவைகள் லிமிடெட் (WAPCOS)
காலிப்பணியிடங்கள் பெயர் மற்றும் எண்ணிக்கை:
Hydro-Geologist – 01
சம்பளம்:
Rs. 1,70,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி:
அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து Post Graduate in Geology or Hydrogeology பட்டம் பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு:
வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்
பணியமர்த்தப்படும் இடம்:
புது டெல்லி
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்தை பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 15-05-2025 அன்று அல்லது அதற்கு முன்னர் தேவையான அனைத்து ஆவணங்களுடனும் அனுப்ப வேண்டும்.
10வது தேர்ச்சி போதும் BEL நிறுவனத்தில் Security & Driver வேலை 2025! 7 காலியிடங்கள் – சம்பளம்: Rs.79,000/-
முக்கிய தேதிகள்:
அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி: 01-05-2025
மின்னஞ்சல் அனுப்ப கடைசி தேதி: 15-05-2025
தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | VIEW |
அதிகாரப்பூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
வேட்பாளர்களை தேர்வு செய்ய நேர்காணல் நடத்தப்படும்.
நேர்காணலில் கலந்து கொள்வதற்கு TA/DA எதுவும் செலுத்தப்படாது.
விண்ணப்பம் WAPCOS வடிவத்தில் மட்டுமே சமர்ப்பிக்கப்பட வேண்டும். பிற வடிவங்களில் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
SAI இந்திய விளையாட்டு ஆணையம் ஆட்சேர்ப்பு 2025! சம்பளம்: Rs.70,290 || கடைசி தேதி: 15.05.2025!
மெட்ராஸ் IIT கல்வி அலுவலகத்தில் வேலைவாய்ப்பு 2025! 23 Non Teaching Jobs || முழு விவரங்கள் இங்கே
GMRC குஜராத் மெட்ரோ ரயில் நிறுவனம் ஆட்சேர்ப்பு 2025! சம்பளம்: Rs.1,20,000 – Rs.2,80,000!