உலகின் தலைசிறந்த நிறுவனங்களின் பட்டியல் – முதல் 100 இடங்களுக்குள் இந்தியாவை சேர்ந்த 4 நிறுவனங்கள் !

தற்போது உலகின் தலைசிறந்த நிறுவனங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது இந்த பட்டியலில் முதல் 100 இடங்களுக்குள் நான்கு இந்திய நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன.

தற்போது உலகின் தலைசிறந்த நிறுவனங்களின் பட்டியலில் முதல் 100 இடங்களுக்குள் இந்தியாவை சேர்ந்த நான்கு இந்திய நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் அடிப்படையில்

46 வது இடத்தில் TCS நிறுவனம்

47 வது இடத்தில் HDFC நிறுவனம்

73 வது இடத்தில் AIRTEL நிறுவனம்

74 வது இடத்தில் INFOSYS நிறுவனம்

ராகுல் காந்தியால் சூடு பிடித்த அரசியல் சாசன புத்தக விற்பனை – Eastern Book Company தகவல் !

போன்ற இந்திய நிறுவனங்கள் உலகின் தலைசிறந்த 100 நிறுவங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment