SRH அணியின் புதிய கேப்டன் இவரா ? அறிவிப்பை வெளியிட்ட அணி நிர்வாகம் – கோப்பையை வெல்லப்போவதாக உறுதி !

SRH அணியின் புதிய கேப்டன் இவரா ?. கிரிக்கெட் ரசிகர்கள் பெரும்பாலானோர் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் போட்டிகளில் ஒன்று தான் இந்த இந்தியன் பிரீமியர் லீக் என்று அழைக்கப்படும் ஐபில். தற்போது 2024 ஆம் ஆண்டுக்கான ஐபில் தொடர் வரும் 22 ம் தேதி நடைபெற உள்ள நிலையில் ஹைதராபாத் அணி புதிய கேப்டனை நியமித்து அணி நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஐபில் தொடர் தொடங்க உள்ள நிலையில், ஹைதராபாத் அணியின் கேப்டனாக எய்டன் மார்க்ரமுக்கு பதிலாக ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் SRH அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது ஐபில் ன் 17 வது சீசன் நடைபெறவுள்ள நிலையில், கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த போட்டியில் மட்டுமே கோப்பையை வென்றுள்ளது கடைசியாக நடந்த 3 சீசன்களிலும் லீக் சுற்றுகளிலேயே என்பது குறிப்பைடத்தக்கது.

வாகன ஓட்டிகளே உஷார்.., இதை செய்யலனா?.., ஹெல்மெட் போட்டாலும் ரூ.2000 பைன் தான்?.., அரசு அதிரடி!!

இதனால் தற்போது நடைபெறவுள்ள போட்டிகளில் சிறப்பாக விளையாடி கோப்பையை வெல்லும் நோக்கத்தோடு SRH அணி நிர்வாகம் பல்வேறு முயற்ச்சிகளை எடுத்து வருகிறது. அதன் அடிப்படையில் புதிய கேப்டனாக பேட் கம்மின்ஸ் நியமித்துள்ளனர்.

மேலும் பேட் கம்மின்ஸ் ரூ. 20.50 கோடிக்கு SRH ஏலம் எடுத்துள்ளது. அவரின் வகையானது அணிக்கு கூடுதல் பலமாக கருதப்படுகிறது.

Leave a Comment