விழுப்புரத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை – என்ன காரணம் தெரியுமா? மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
புயல் காரணமாக விழுப்புரத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி இருப்பதால் நாளை டிசம்பர் 4ம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு அறிவிப்பு: தமிழகத்தில்…