அடேங்கப்பா..,, இந்த போட்டோவில் இருக்கும் முன்னணி நடிகை யார் தெரியுமா?.., தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க!!
சோசியல் மீடியாவில் கடந்த சமீப காலமாக நடிகர்கள் நடிகைகள் சினிமாவில் மேலோங்கி நிற்கும் நட்சத்திரங்களின் சிறுவயது புகைப்படங்கள் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. அந்த வகையில் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த ஒரு நடிகையின் சிறுவயது புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. அதை பார்த்த ரசிகர்கள் அது யாராக இருக்கும் என்று யோசனை செய்து தலையை பிச்சு கொள்கிறார்கள். இப்போது இருக்கும் காலகட்டத்தில் வெள்ளித்திரையில் ரசிகர்கள் மத்தியில் எவ்வளவு வரவேற்பு இருக்கிறதோ அதே அளவுக்கு சின்னத்திரையில் நடிக்கும் பிரபலங்களுக்கும் இருந்து வருகிறது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அப்படி சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “தெய்வமகள்” என்ற சீரியலில் நடித்ததன் மூலம் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமானவர் தான் நடிகை வாணி போஜன். அவருடைய சிறிய புகைப்படம் தான் தற்போது வெளியாகியுள்ளது. மேலும் தற்போது இவர் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார். அடுத்தடுத்து படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை உருவாக்கி கொண்டார் என்று தான் சொல்ல வேண்டும். தற்போது அவர் கைவசம் ஆரியன், கேசினோ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.