மக்களே இந்த வாய்ப்பை விட்டுவிடாதீர்கள்… 2299 கிராம உதவியாளர் காலிபணியிடங்கள்., அரசு வெளியிட்ட முக்கிய அறிக்கை!!!

கிராம உதவியாளர்

மக்களவை தேர்தல் இன்னும் சில நாட்களில் நடக்க இருக்கும் நிலையில், தமிழகத்தில் உள்ள அரசு காலிப்பணியிடங்களை அடுத்தடுத்து நிரப்பி வருகிறது. அந்த வகையில் கிராம உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அரசாணை வெளியாகியுள்ளது. இது தொடர்பாக வெளியான அரசாணையில் கூறியிருப்பதாவது, கடந்த மூன்று ஆண்டுகளாக காலியாக இருக்கும் 2299 பணியிடங்களை நிரப்ப முடிவு செய்துள்ளது. மேலும் இந்த பணியில் சேருவதற்கு வயது 21 – 37 க்குள் இருக்க வேண்டும். மேலும் இந்த வேலைக்கு சேர விரும்புபவர்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு, சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

ரம்ஜானுக்கு நோம்பு இருக்கும் இஸ்லாமியர்களே.., உடம்பில் இதெல்லாம் நடக்குமா?.., விளைவுகளை தடுக்க இதை செய்யுங்கள்!

Leave a Comment