டி20 உலகக் கோப்பை 2024 ! 15 பேர் கொண்ட நியூசிலாந்து அணி வீரர்களின் பட்டியல் வெளியீடு !

டி20 உலகக் கோப்பை 2024. கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற இருபது ஓவர்களை கொண்ட T 20 போட்டியானது, ஜூன் 4ஆம் தேதிமுதல் ஜூன் 30ஆம் தேதிவரை மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் டி20 உலகக் கோப்பை 2024 தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

கேன் வில்லியம்சன் (கேப்டன்),

பின் ஆலன்,

டிரெண்ட் போல்ட்,

மைக்கேல் பிரேஸ்வெல்,

மார்க் சாம்ப்மேன்,

டிவோன் கான்வே,

லாக்கி பெர்குஷன்,

மாட் ஹென்ட்ரி,

டேரில் மிட்செல்,

ஜிம்மி நீஷம்,

கிளென் பிலிப்ஸ்,

ராசின் ரவீந்திரா,

மிட்செல் சாண்ட்னர்,

இஷ் சோதி,

டிம் சௌதி.

அசாமில் பாஜகவுக்கு ஒரே நேரத்தில் 5 வாக்குகள் – பின்னணியில் இருக்கும் காரணம் என்ன? தேர்தல் அதிகாரி விளக்கம்?

மேற்கண்ட வீரர்கள் இந்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை தொடருக்கான நியூசிலாந்து அணியின் சார்பாக களமிறங்கவுள்ளனர்.

Leave a Comment