தமிழ்நாடு மகளிர் கிரிக்கெட் அணி தேர்வு 2024 – விண்ணப்பிக்க லிங்க் உள்ளே !

தமிழ்நாடு மகளிர் கிரிக்கெட் அணி தேர்வு 2024. இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டை பொறுத்தவை கிரிக்கெட் போட்டியை விரும்பி பார்ப்பவர்கள் மற்றும் விளையாடுபவர்கள் அதிகம் என்றே கூறலாம். மேலும் ஐபில் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெரும்பாலான கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படும் அணிகளில் ஒன்றாகும். அந்த வகையில் தமிழ்நாட்டை பொறுத்தவரை ஆண்களுக்கான கிரிக்கெட் அணி ஏற்கனவே இருப்பது தெரிந்த ஒன்று, தற்போது மகளிர் கிரிக்கெட் அணியில் சேர்வதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.

15 மற்றும் 19 வயதிற்குட்பட்டோருக்கான தமிழக மகளிர் கிரிக்கெட் அணி தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. அதன் படி வரும் ஜூன் 4 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேர்முகத்தேர்வு நடைபெறவுள்ளது.

தேர்தல் முடிவுக்கு பிறகு புதிய ரேஷன் கார்டு – உணவுப்பொருள்வழங்கல் துறை அதிகாரிகள் தகவல் !

அந்த வகையில் விருப்பமுள்ள பெண்கள் இணையதளத்தின் வழியாக மே 30 ஆம் தேதி வரை அத்தர் எண், மின்னஞ்சல் முகவரி மொபைல் எண் ஆகியவற்றை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

இணையதள முகவரி – www.tnca.in

Leave a Comment