Home » செய்திகள் » தெலுங்கானாவில் பிறந்த குழந்தையை விற்க பார்த்த தாய் – மருத்துவர் உட்பட 3 பேர் அதிரடி கைது? போலீஸ் விசாரணை!

தெலுங்கானாவில் பிறந்த குழந்தையை விற்க பார்த்த தாய் – மருத்துவர் உட்பட 3 பேர் அதிரடி கைது? போலீஸ் விசாரணை!

தெலுங்கானாவில் பிறந்த குழந்தையை விற்க பார்த்த தாய் - மருத்துவர் உட்பட 3 பேர் அதிரடி கைது? போலீஸ் விசாரணை!

தெலுங்கானாவில் பிறந்த குழந்தையை விற்க பார்த்த தாய்: தற்போதைய சூழ்நிலையில் பிறந்த குழந்தை விற்கும் சமாச்சாரம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குறிப்பாக மருத்துவமனையில் பிறந்த கொஞ்ச நேரத்தில் குழந்தையை கைமாற்றி வருவதாக புகார்கள் எழுந்து வருகிறது. அந்த வகையில் தெலுங்கானா மாநிலத்தில் இதே போன்று ஒரு பிரச்சனை அரங்கேறி உள்ளது. அதாவது, தெலுங்கானா மாநிலம், மேட்சல் மாவட்டம், கொடூரை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு கடந்த 360 நாட்களுக்கு முன்னர் அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.

ஆனால் அந்த பெண் தனக்கு குழந்தை வளர்க்க போதிய வசதி இல்லாத காரணத்தால் குழந்தையை விற்க முடிவு செய்துள்ளார். அதற்காக பீர் ஜாதி குடா மாநகராட்சி உட்பட்ட ராமகிருஷ்ண நகரில் உள்ள ஆஸ்பத்திரியை நடத்தி வரும் சோபா ராணி என்ற ஓமியோபதி டாக்டரை அணுகி உள்ளார். இதற்காக 10 ஆயிரம் முன் பணத்தை மருத்துவர் கொடுத்துள்ளார். இதனை தொடர்ந்து நேற்று காலை அக்குழந்தையை அந்த மருத்துவருக்கு கொடுத்த நிலையில், இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தன்னார்வலர் போலீசார் டாக்டர் ஷோபா ராணி உட்பட தாய் மற்றும் இடைத்தரகர் உட்பட 3 பேரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தெலுங்கானாவில் பிறந்த குழந்தையை விற்க பார்த்த தாய் – child selling – Babies for sale – child sale

IPL 2024 Qualifier 2: RR Vs SRH : பைனலுக்கு செல்லப்போவது எந்த அணி? ராஜஸ்தான் – ஐதராபாத் இன்று பலப்பரீட்சை?

சமீபத்திய செய்திகள் – இதையும் மறக்கமாக படிங்க

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top