பி.இ மற்றும் பி.டெக் இரண்டாம் ஆண்டு சேர்க்கை 2024 – விண்ணப்பிக்க கடைசி தேதி : 07.07.2024 !
பி.இ மற்றும் பி.டெக் இரண்டாம் ஆண்டு சேர்க்கை 2024. கடந்த மே மாதம் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதையடுத்து மாணவர்கள் உயர்கல்வியில் சேர்வதற்காக அரசு, தனியார் கலை அறிவியல் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பப்பதிவு தொடங்கப்பட்டது. அந்த வகையில் பி.இ மற்றும் பி.டெக் படிப்புகளுக்கான இரண்டாம் ஆண்டு சேர்க்கை குறித்து தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
பி.இ மற்றும் பி.டெக் இரண்டாம் ஆண்டு சேர்க்கை 2024
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
பி.இ மற்றும் பி.டெக் இரண்டாம் ஆண்டு சேர்க்கை :
அந்த வகையில் டிப்ளமோ மற்றும் பிஎஸ்சி பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் பி.இ மற்றும் பி.டெக் படிப்புகளுக்கான நேரடி இரண்டாம் ஆண்டு சேர்க்கைக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று தொழில்நுட்ப கல்வி இயக்ககம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி : 07.07.2024.
TNSET தேர்வு 2024: மாநில தகுதித் தேர்வு ஒத்திவைப்பு… புதிய தேர்வு தேதி என்ன?
ஆன்லைனில் விண்ணப்பிக்க : www.tnlea.com