KKR அணியின் புதிய ஆலோசகர் யார் தெரியுமா? – அப்ப கவுதம் கம்பீர் நிலைமை என்ன?

KKR அணியின் புதிய ஆலோசகர் யார் தெரியுமா: கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த இந்தியன் பிரீமியர் லீக்(IPL) போட்டியில் நடப்பாண்டில்  KKR அணி கோப்பையை தட்டி சென்றது. இதனை தொடர்ந்து அடுத்த ஆண்டு மெகா ஏலம் நடைபெற இருப்பதால் ஒவ்வொரு அணியிலும் ஏற்கனவே இருந்த வீரர்கள் மாற்றி புது வீரர்கள் மாற்றப்பட இருக்கிறது.

இந்நிலையில் கடந்த முறை வெற்றி பெற்ற கொல்கத்தா அணியின் ஆலோசகர் பொறுப்பில் கவுதம் கம்பீர் இருந்த நிலையில், தற்போது புது ஆலோசகர் குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது கொல்கத்தா அணியின் புதிய ஆலோசகராக ராகுல் டிராவிட்டை அணுகியுள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் நடந்த T20 உலக கோப்பை போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.

Also Read: விக்கிபீடியா மீது ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வழக்கு – வெளியான ஷாக்கிங் தகவல்!

அதற்கு உறுதுணையாக ராகுல் டிராவிட் இருந்துள்ளார் என்பது. இதை வைத்து பார்க்கும் பொழுது தற்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகர் பொறுப்பில் இருந்து வரும் கவுதம் கம்பீர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பொருட்பேற்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 

Leave a Comment