தெற்கு ரயில்வே ஆட்சேர்ப்பு 2024 ! 2438 பயிற்சி காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – 10வது தேர்ச்சி வேலைகள் !
இந்திய தெற்கு ரயில்வே ஆட்சேர்ப்பு 2024 சார்பில் 2438 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பெற்றிருக்க வேண்டிய அடிப்படை தகுதிகள் பற்றிய முழு அறிவிப்பு குறித்து காண்போம்.
நிறுவன பெயர் | இந்திய தெற்கு ரயில்வே |
வேலை பிரிவு | மத்திய அரசு வேலை |
காலியிடங்களின் எண்ணிக்கை | 2438 |
வேலை இடம் | தெற்கு இந்திய ரயில் நிலையம் |
தொடக்க தேதி | 22.07.2024 |
கடைசி தேதி | 12.08.2024 |
தெற்கு ரயில்வே ஆட்சேர்ப்பு 2024
துறையின் பெயர் :
இந்திய தெற்கு ரயில்வே
வகை :
மத்திய அரசு வேலைவாய்ப்பு
காலிப்பணியிடங்கள் பெயர் :
Apprentices – 2438
சம்பளம் :
அரசு நிர்ணயித்துள்ள ஊதிய விதிகளின் அடிப்படையில் மாத சம்பளம் வழங்கப்படும்.
கல்வி தகுதி :
மேற்கண்ட பணிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் 10ம் வகுப்பு அல்லது ITI துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை
பணியமர்த்தப்படும் இடம் :
தெற்கு ரயில்வே நிலையங்களில் பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :
இந்திய தெற்கு ரயில்வே சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
பேங்க் ஆஃப் பரோடா வங்கி வேலைவாய்ப்பு 2024 ! தலைமை அதிகாரி பணியிடங்கள் அறிவிப்பு – தேர்வு கிடையாது !
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான ஆரம்ப தேதி : 22.07.2024
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 12.08.2024
தேர்ந்தெடுக்கும் முறை :
Skill Test,
Medical Exam
Interview மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம் :
அனைத்து வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – Rs.100/-
SC / ST / PWBD / Women வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – NILL
குறிப்பு :
ஆன்லைனில் விண்ணப்பத்தை பதிவு செய்யும் போது வேட்பாளர்கள் தங்களின் தற்போது செயலில் உள்ள மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண்ணை பதிவு செய்ய வேண்டும்.
பணிகள் தொடர்பான அனைத்து தகவல்களும் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண் மூலம் மட்டுமே தெரிவிக்கப்படும்.
அத்துடன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும் பொழுது அனைத்து தகவல்களும் பூர்த்தி செய்யப்பட்டு விட்டதா என்பதை பார்த்த பிறகு விண்ணப்பிக்க வேண்டும்.
முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Apply now |
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
அரசு வேலைவாய்ப்பு செய்திகள் 2024
தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம் ஆட்சேர்ப்பு 2024
தமிழ்நாடு அரசு நோய்த்தடுப்பு மருந்துத்துறை வேலைவாய்ப்பு 2024