பெண்களுக்கு அரசு வேலைவாய்ப்பு 2025! Case Worker காலியிடங்கள் | உடனே விண்ணப்பிக்கவும்!
Tamilnadu Government Jobs 2025: மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுஅமைச்சகத்தின் மூலம் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் இராமநாதபுரம் மாவட்டத்தில் வன்முறையால் பாதிக்கப்படும் பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையம் (ONE STOP CENTRE) என்ற அமைப்பு மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்திற்குள் செயல்பட்டு வருகின்றது. இம்மையத்திற்கு தொகுப்பூதிய ஒப்பந்த அடிப்படையிலான கீழ்காணும் பணிக்கு தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. Case Worker வேலைவாய்ப்பு 2025 தேவையானதகுதி: சட்டம்/சமூகப்பணி/ சமூகவியலில் / சமூக அறிவியல்/உளவியல் … Read more