பாக்கியலட்சுமி சீரியல் பிரபலத்துக்கு தொடர் மிரட்டல் – பரபரப்பு தகவலை பகிர்ந்த நட்சத்திரம்!!
Baakiyalakshmi serial: பாக்கியலட்சுமி சீரியல் பிரபலத்துக்கு தொடர் மிரட்டல்: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி என்ற குடும்ப தலைவியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த சீரியல் தொடர்ந்து பரபரப்பாக போய்க் கொண்டிருக்கிறது. இப்பொழுது கோபியின் அம்மா ராதிகாவை கீழே தள்ளி விட்டதாக கூறி அரெஸ்ட் செய்யப்பட்ட நிலையில் மயூவால் வழக்கு திசை மாறியது.
இந்த பிரச்சனை முடிவுக்கு வந்த நிலையில் தற்போது இனியா வீட்டில் பொய் சொல்லிவிட்டு பார் செல்ல அதனால் இப்பொழுது பிரச்சனை வெடித்துள்ளது. இப்படி இருக்கையில் இந்த சீரியலில் கோபி என்ற கேரக்டரில் நடித்து மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றவர் தான் சதீஷ்.
பாக்கியலட்சுமி சீரியல் பிரபலத்துக்கு தொடர் மிரட்டல்
இந்நிலையில் சதீஷ் தற்போது ஒரு பரபரப்பு தகவல் ஒன்றை கூறியுள்ளார். அதாவது, சென்னை திருவான்மியூரில் தான் சதீஷ் தனது குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார். இவர் அடிக்கடி அறுபடை முருகன் கோவிலுக்கு செல்வது வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் கடந்த வருடம் அறுபடை முருகன் கோவிலுக்கு சென்ற போது அவருடன் சேர்ந்து ஒரு பெண் புகைப்படம் எடுத்துக் கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளார். vijay tv
Also Read: தனுஷ் ராயனாக ஜெயிச்சாரா? இல்லையா? படம் எப்படி இருக்கு? ரசிகர்கள் விமர்சனம் இதோ!!!
ஆனால் அதற்கு இல்லை வேண்டாம் என்று கூறி அங்கிருந்து கிளம்பியுள்ளார். இப்படி இருக்கையில் அவர் போட்டோ எடுக்க மறுத்ததால் செல்போனில் தொடர்பு கொண்டு தொடர் மிரட்டல் விடுகிறாராம். அதோடு சூனியம் வைத்து விடுவதாகவும் மிரட்டல் விடுகிறாராம். இதை அவரே கூறியுள்ளார்.
சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க
மஞ்சும்மல் பாய்ஸ் பட குணா குகையின் VFX காட்சிகள் வெளியீடு
டிமாண்டி காலனி 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு
KGF 3யில் நடிக்கும் தல அஜித்!!
இந்த போட்டோவில் உள்ள குக் வித் கோமாளி பிரபலம் யார் தெரியுமா?