நாதக தலைவர் சீமான்(29.08.2024)மீது திடீர் வழக்குப்பதிவு – என்ன காரணம் தெரியுமா?

நாதக தலைவர் சீமான்(29.08.2024)மீது திடீர் வழக்குப்பதிவு: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் தலைவராக இருந்து வருபவர் தான் இயக்குனர் சீமான். இவர் முதலில் சினிமாவில் நுழைந்த நிலையில் ஒரு சில படங்களை இயக்கியது மட்டுமின்றி நடிக்கவும் செய்துள்ளார். Naam Tamilar Katchi

நாதக தலைவர் சீமான்(29.08.2024)மீது திடீர் வழக்குப்பதிவு

அதன்பிறகு அரசியல் மீது இருந்த ஆர்வத்தால் நாம் தமிழர் கட்சியை நிறுவினார். தொடர்ந்து அரசியல் சார்ந்த கருத்துகளை தெரிவித்து வருகிறார். சமீபத்தில் நடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு எதிர்க்கட்சி என்ற அளவுக்கு அந்தஸ்தை பெற்றுள்ளது.

இது ஒரு பக்கம் இன்னொரு பக்கம் ஒவ்வொரு முறை மேடையில் பேசும் போது இளைஞர்களின் நரம்பு புடைத்து வெளியே வரும் அளவுக்கு பேசுவார் என்று எல்லோருக்கும் தெரியும். அதுமட்டுமின்றி அந்த மேடை பேச்சு போது சில வார்த்தைகள் விடுவார் என்று ஒரு பக்கம் புகார்களும் எழுந்து வருகிறது.

Also Read: திருப்பதியில் லட்டுக்கும் ஆதார் அட்டை கட்டாயம் – தேவஸ்தானம் அதிரடி அறிவிப்பு!!

அந்த வகையில் சமீபத்தில் சீமான் சண்டாளன் என்ற வார்த்தையை பயன்படுத்தியதாக கூறப்பட்டது. இந்நிலையில் அவர் அவதூறாக பேசியது இணையத்தில் வைரலாக நிலையில் சண்டாளன் என்ற வார்த்தையை பயன்படுத்தியதாக சீமான் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து சென்னை பட்டாபிராம் காவல் ஆய்வாளர் அறிக்கை தாக்கல் செய்ய ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ntk party Seeman news

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

மக்களே ஜாக்கிரதை – AC மூலம்  பரவும் உயிர்கொல்லி நோய் 

கேரளாவில் இந்த 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

தமிழகத்தில் நாளை (29.08.2024) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

என்னது ஆண் இனம் முடிவுக்கு வருகிறதா?

Leave a Comment