கோவையில் ரூ 150 கோடி முதலீட்டில் புதிய தொழிற்சாலை – முதல்வர் முக ஸ்டாலின் ஒப்பந்தம்!

கோவையில் ரூ 150 கோடி முதலீட்டில் புதிய தொழிற்சாலை: தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் அமெரிக்கா பயணம் மேற்கொண்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக தற்போது சான் பிரான்சிஸ்கோவில் முதலீட்டாளர்கள் மாநாடு இன்று நடைபெற்றது.

இந்த மாநாட்டில் முதல்வர் முக ஸ்டாலின் முன்னிலையில் பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. குறிப்பாக தமிழகத்தின் முக்கிய நகரமான கோவையில்  ₹150 கோடி முதலீட்டில் புதிய தொழிற்சாலை அமைக்க ஈல்ட் இன்ஜினியரிங் சிஸ்டம் ஒப்பந்தம் கையெழுத்தானது. mk stalin Coimbatore

கோவையில் ரூ 150 கோடி முதலீட்டில் புதிய தொழிற்சாலை

Also Read: பொங்கல் பண்டிகை 2025 – தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – மிஸ் பண்ணிடாதீங்க மக்களே!

இதன் மூலம் 300 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் இந்த மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பல்வேறு நிறுவனங்களுடன் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது குறிப்பிடத்தக்கது. tn cm mk stalin at san francisco investors conference

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

மக்களே ஜாக்கிரதை – AC மூலம்  பரவும் உயிர்கொல்லி நோய் 

கேரளாவில் இந்த 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

தமிழகத்தில் நாளை (29.08.2024) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

என்னது ஆண் இனம் முடிவுக்கு வருகிறதா?

Leave a Comment