TNPSC குரூப் 2 & 2A  தேர்வர்களே ரெடியாகுங்க – இன்று ஹால் டிக்கெட் வெளியீடு – பதிவிறக்கம் செய்வது எப்படி?

TNPSC குரூப் 2 & 2A  தேர்வர்களே ரெடியாகுங்க: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) தொடர்ந்து அரசாங்கத்தில் இருக்கும் காலிப்பணியிடங்களை பல்வேறு தேர்வுகள் நடத்தி ஊழியர்களை நிரப்பி வருகிறது.

TNPSC குரூப் 2 & 2A  தேர்வர்களே ரெடியாகுங்க

அந்த வகையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2A தேர்வுக்கான அறிவிப்பை சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. அதன்படி வருகிற செப்டம்பர் 14ம் தேதி நடைபெறும் என்று தெரிவித்திருந்தது.

இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து பெரும்பலான தேர்வர்கள் தங்களை தீவிரமாக தயார்படுத்தி வருகின்றனர். இதற்காக ராப்பகல் பார்க்காமல் தொடர்ந்து படித்து வருகின்றனர். இந்நிலையில் TNPSC குரூப் 2 மற்றும் 2A தேர்வு குறித்து முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

Also Read: டிரைவர் இல்லாமல் ஜாகுவார் காரில் பயணித்த முதல்வர் – இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ!

அதாவது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்த இருக்கும் குரூப் 2 மற்றும் 2A தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை தற்போது வெளியிட்டுள்ளது. எனவே விண்ணப்பித்த தேர்வர்கள் TNPSC இணையதளத்தில் தங்களது ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேர்வாணையம் தெரிவித்துள்ளது. 

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

தமிழ்நாடு ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிய வாய்ப்பு

PM SHRI திட்டத்தில் தமிழ்நாடு அரசு கையெழுத்திட வேண்டும்

குஜராத்திற்கு மீண்டும் ரெட் அலர்ட்

HURUN உலக பணக்காரர் பட்டியல் 2024: முதலிடத்தை பிடித்த மும்பை

Leave a Comment