பிக்பாஸ் 8ல் என்ட்ரி கொடுக்கும் பாக்கியலட்சுமி சீரியல் நடிகை? எதிர்பாராததை எதிர்பாருங்கள்!
பிக்பாஸ் 8ல் என்ட்ரி கொடுக்கும் பாக்கியலட்சுமி சீரியல் நடிகை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலுக்கு இருக்கும் ரசிகர்கள் போல் ரியாலிட்டி ஷோக்களுக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. அந்த வகையில் மக்களின் நம்பர் ஒன் பேவரைட் ஷோவாக இருந்து வரும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ். உலக நாயகன் தொகுத்து வந்த இந்த ஷோ இதுவரை 7 சீசன்களை வெற்றிகரமாக முடித்துள்ளது. bigg boss 8
இதனை தொடர்ந்து தற்போது 8வது சீசனுக்கான பணிகள் படு தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த சீசனில் இருந்து கமல்ஹாசன் விலகிய நிலையில் அவருக்கு பதிலாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஷோவை தொகுத்து வழங்க இருப்பதாக ப்ரொமோ வீடியோவை வெளியீட்டு கன்பார்ம் செய்தது. vijay tv
பிக்பாஸ் 8ல் என்ட்ரி கொடுக்கும் பாக்கியலட்சுமி சீரியல் நடிகை
தற்போது பிக்பாஸ் வீட்டுக்குள் போகும் போட்டியாளர்களை பரபரப்பாக தேடி வருகின்றனர். இதுவரை பல பெயர்கள் சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது. அந்த வகையில் தற்போது ஒரு சீரியல் நடிகை பெயர் அடிபட்டுள்ளது. அதாவது விஜய் டிவியில் அதிக நாட்கள் ஓடிய சீரியல் என்று பெயர் எடுத்த தொடர் தான் பாக்கியலட்சுமி.
Also Read: பிரபல சன் டிவி சீரியல் நடிகருக்கு திருமணம் – அடேங்கப்பா இந்த ஹீரோவுக்கா – புகைப்படம் உள்ளே!
இந்த சீரியலில் அமிர்தா கதாபாத்திரத்தில் நடிக்கும் அக்ஷிதா பிக்பாஸ் 8 வது சீசனில் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. baakiyalakshmi serial
ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. மேலும் அவர் இப்படி கலந்து கொண்டால் சிரிப்புக்கு பஞ்சம் இருக்காது என கூறப்படுகிறது.
சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க
தவெக கட்சி முதல் மாநாட்டில் இவர்களுக்கு அனுமதி கிடையாது
விஜய் டிவியின் திடீரென முடிவுக்கு வரும் பிரபல சீரியல்