இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரருக்கு 20 வருட தடை – எதற்காக தெரியுமா?

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரருக்கு 20 வருட தடை: இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரராக இருந்து வந்தவர் தான் துலிப் சமரவீர. தற்போது அவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு எடுத்த பிறகு ஆஸ்திரேலியாவின் விக்டோரியா பிராந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளராக இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் அவர் மீது மிகப்பெரிய குற்ற சாட்டு ஒன்று எழுந்துள்ளது. அதாவது கிரிக்கெட் வீரர் துலிப் சமரவீர பெண் வீராங்கனையிடம் தவறாக நடந்து கொண்டதாக புகார் எழுந்துள்ளது. sri lanka cricket player

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரருக்கு 20 வருட தடை

இதனால் இந்திய மகளிர் ஏ அணிக்கு எதிரான தொடரின் போது ஆஸ்திரேலியா ஏ அணியின் தலைமைப் பயிற்சியாளர் லிஸ்ட் அவர் பெயர் இருந்த நிலையில், தற்போது அவர் பெயர் லிஸ்டில் இருந்து தூக்கப்பட்டுள்ளது.

Also Read: சிவன் பக்தர்களுக்கு குட் நியூஸ் – இனி தஞ்சை பெரிய கோவிலில் கிரிவலம் செல்லலாம்!!

மேலும் இது தொடர்பாக விசாரணை செய்ய இருப்பதாக விக்டோரியா கிரிக்கெட் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் துலிப் சமரவீர ஆஸ்திரேலியாவில் பயிற்சி வழங்குவதற்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை 20 வருட தடை விதித்துள்ளது. இந்த தகவல்  கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

திருப்பதி கோவிலில் லட்டு விற்பனையில் அதிரடி மாற்றம் 

மருமகளிடம் அப்படி நடந்து கொண்ட முகேஷ் அம்பானி

மதுரை மகளிர் விடுதி தீ விபத்து விவகாரம்

கூகுள் நிறுவனம் விடுத்த முக்கிய எச்சரிக்கை

Leave a Comment