பிக்பாஸ் சீசன் 8-ல் என்ட்ரி கொடுக்கும் அந்த 15 போட்டியாளர்கள் யார்? முழு லிஸ்ட் இதோ!

பிக்பாஸ் சீசன் 8-ல் என்ட்ரி கொடுக்கும் அந்த 15 போட்டியாளர்கள் யார்: விஜய் டிவியில் மக்களுக்கு மிகவும் பிடித்த ஷோ என்றால் பிக்பாஸ் தான். மக்களின் வரவேற்பை பெற்ற இந்த ஷோ இதுவரை 7  சீசன்களை கடந்து தற்போது 8 -வது சீசன் ஆரம்பிக்க இருக்கிறது. கடந்த 7  சீசன்களில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வந்த இந்த ஷோவை தற்போது மக்கள் செல்வன் விஜய் சேதுபதி புதிய சீசனை தொகுத்து வழங்க இருக்கிறார்.

தற்போது ஷோவில் கலந்து கொள்ள இருக்கும் போட்டியாளர்கள் குறித்து இணையத்தில் தொடர்ந்து தகவல் வெளியாகி வருகிறது. அதன்படி பிக்பாஸ் வீட்டுக்குள் மொத்தம் 9 ஆண் போட்டியாளர்களும், 6 பெண் போட்டியாளர்களும் பங்கேற்க இருப்பதாக கூறப்படுகிறது. அவர்கள் யார் யார் என்பதை பார்க்கலாம்.

பிக்பாஸ் சீசன் 8-ல் என்ட்ரி கொடுக்கும் அந்த 15 போட்டியாளர்கள் யார்

ஆண் போட்டியாளர்கள்:

நகைச்சுவை நடிகர் செந்தில், தொகுப்பாளர் தீபக், பாரதிகண்ணம்மா நடிகர்  அருண், நடிகரும் இயக்குனருமான ரஞ்சித், சீரியல் நடிகர் வினோத்,  சீரியல் நடிகர் அர்னவ்,  வில்லன் நடிகர் ரியாஸ் கான்,  தொகுப்பாளரும் நடிகருமான ஜெகன் மற்றும் பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் .

Also Read: சன் டிவியில் இந்த முக்கிய சீரியலும் முடிய போகுதா? … சோகத்தில் ரசிகர்கள் – அது எந்த தொடர் தெரியுமா?

பெண் போட்டியாளர்கள்:

செல்லம்மா சீரியல் நடிகை அன்ஷிதா, ஈரமான ரோஜாவே சீரியல் நாயகி பவித்ரா ஜனனி, பாரதி கண்ணம்மா சீரியல் வில்லி ஃபரீனா, நடிகை தர்ஷா குப்தா, மகாராஜா படத்தில் விஜய் சேதுபதி மகளாக நடித்த சஞ்சிதா ஆகியோர் கலந்து கொள்ள இருக்கிறார்களாம்.

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

விஜய்யின் கடைசி படமான தளபதி 69ல் சேரும் பிரபல நடிகர்

பிரபல நடிகை காலமானார் – என்ன கரணம் தெரியுமா? திரையுலகினர் இரங்கல்!!

விஜய் டிவியின் மற்றொரு சூப்பர்ஹிட் சீரியல் முடிவுக்கு வருகிறது

“வாழை” படத்தின் இரண்டாம் பாகம் ரெடி?

Leave a Comment