ஜெயிலர் 2வில் இணையும் ரஜினிகாந்த் தனுஷ் – வெளிவந்த அட்டகாசமான தகவல்

ஜெயிலர் 2வில் இணையும் ரஜினிகாந்த் தனுஷ்: ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ள திரைப்படம் தான் வேட்டையன். தற்போது இவர் லோகேஷ் கனகராஜின் கூலி படத்தில் நடித்து வருகிறார்.

Join WhatsApp Group

இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படம் சுமார் 650 கோடி வசூலித்து  தயாரிப்பாளரான சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு பெரிய லாபத்தை தேடி தந்தது.

ஜெயிலர் 2வில் இணையும் ரஜினிகாந்த் தனுஷ்

மேலும் இப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகும் என நெல்சன் தெரிவித்து இருந்தார். அதற்கான பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகம் குறித்து முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் 8ல் 3வது வாரம் நாமினேஷனில் உள்ள ஹவுஸ்மேட்ஸ் – ஒரே நாளில் அதிக ஓட்டுக்களை பெற்ற நபர்!

அதாவது ஜெயிலர் 2 -ல் நெல்சன் திலீப்குமார் ரஜினிகாந்துடன் இணைந்து இந்த படத்தில் தனுஷை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதற்கான பேச்சு வார்த்தையில் படக்குழு இருந்து வருகிறதாம்.

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

பிக்பாஸ் ஷோவை விட்டு அர்னவ் வெளியேறினார் 

தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கு – நவம்பர் 2ம் தேதி ஒத்திவைப்பு

சார் பட இயக்குனர் போஸ் வெங்கட் வீட்டில் துக்கம்

சன்டிவியின் புதிய சீரியலில் களமிறங்கும் அயலி நடிகை

Leave a Comment