குட் நியூஸ் சொன்ன குக் வித் கோமாளி புகழ் ஷாலின் ஷோயா – என்ன சொல்லியிருக்காங்கன்னு பாருங்க!

குக் வித் கோமாளி புகழ் ஷாலின் ஷோயா: விஜய் டிவியில் பிக்பாஸ் ஷோவுக்கு பிறகு மக்களுக்கு பிடித்த ரியாலிட்டி ஷோ என்றால் அது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். அந்த ஷோவின் மூலம் பிரபலமானவர்கள் பலர் உள்ளனர். அந்த வகையில் கடந்த  குக் வித் கோமாளி சீசன் 5ல் மக்கள் மத்தியில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தவர் தான் ஷாலின் ஷோயா.

இவர் பிரபல யூடியூபர் TTF வாசன் காதலி என்று அனைவரும் அறிந்ததே. அதையும் தாண்டி அவர் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி இவர் ஒரு சில குறும்படங்களையும் இயக்கியுள்ளார். குறிப்பாக மலையாளத்தில் சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி இருக்கிறார்.

குக் வித் கோமாளி புகழ் ஷாலின் ஷோயா

மேலும் இவர் பிக்பாஸ் ஷோவில் கலந்து கொள்வார் என ரசிகர்கள் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஏமாற்றமே மிஞ்சியது. இது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் தொடர்ந்து சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அதன்படி அவர் தான் எடுக்கும் புகைப்படம் மற்றும் வீடியோ ஆகியவற்றை பதிவிட்டு வருகிறார்.

சிவகார்த்திகேயனின் “அமரன்” பட டிரைலர் ரிலீஸ் எப்போது? படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அந்த வகையில் தற்போது புதிய புகைப்படத்தை வெளியிட்டு ஒரு மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார். அதாவது, பொதுவாக எல்லோருக்கும் இருக்கும் கனவு போல் ஷோயாவிற்கும் சொந்த வீடு கட்டும் ஆசை இருந்த நிலையில் தற்போது அது நிறைவேறியுள்ளதாக கூறி புகைப்படமும் வெளியிட்டுள்ளார். 

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

பிக்பாஸ் ஷோவை விட்டு அர்னவ் வெளியேறினார் 

தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கு – நவம்பர் 2ம் தேதி ஒத்திவைப்பு

சார் பட இயக்குனர் போஸ் வெங்கட் வீட்டில் துக்கம்

சன்டிவியின் புதிய சீரியலில் களமிறங்கும் அயலி நடிகை

Leave a Comment