புனே டெஸ்ட் 2வது இன்னிங்ஸ் – நியூசிலாந்து 255 ரன்னில் ஆல் அவுட் – இந்தியாவிற்கு 359 டார்கெட்! 

புனே டெஸ்ட் 2வது இன்னிங்ஸ் : இந்தியா – நியூசிலாந்து இடையேயான டெஸ்ட் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன் முதல் போட்டி பெங்களூரில்  நடைபெற்ற நிலையில் நியூசிலாந்து அபார வெற்றி பெற்றது.

புனே டெஸ்ட் 2வது இன்னிங்ஸ்

இதனை தொடர்ந்து இந்தியா – நியூசிலாந்து இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று முன்  தினம் நடைபெற்ற முதல் இன்னிங்ஸில் 259 ரன்களை குவித்த நியூசிலாந்து, இந்தியாவை 156 ரன்களில் சுருட்டியது.

இந்நிலையில் இன்று இரண்டவது இன்னிங்ஸ் நடைபெற்ற நிலையில் நியூசிலாந்து அணி தங்களது அசாதாரண ஆட்டத்தை வெளிக்காட்டி வந்தது. மேலும்  நியூசிலாந்து அணி  இரண்டு இன்னிங்சையும் சேர்த்து இந்தியாவை விட 358 ரன்கள் முன்னிலையில் உள்ள நிலையில் இந்தியா வெற்றி பெறுவதற்கு 359 ரன்கள் தேவையாக இருக்கிறது.

TVK மாநாட்டில் இடம்பெற்ற அஞ்சலையம்மாள் கட்அவுட் – யார் இவர்? மகாத்மா காந்தியே வியந்த வீரமங்கை!

இன்று இந்தியா அணி அதிரடி காட்டினால் மட்டுமே போட்டியை வெல்ல முடியும் என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில்  நியூசிலாந்து அணி வெற்றி பெற்ற நிலையில், இந்த போட்டியில் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்து வருகின்றனர்.

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

தீபாவளி பரிசாக இலவச கேஸ் சிலிண்டர் – முதல்வர் போட்ட அதிரடி உத்தரவு!

தவெக மாநாட்டில் தமிழ்த்தாய்க்கு கட் அவுட் – முழு தகவல் இதோ !

2025 ஏப்ரல் முதல் சென்னையில் மின்சார பேருந்துகள்

Leave a Comment