பிக்பாஸ் 8 நான்காவது வாரம் நாமினேஷன் லிஸ்ட் –  கட்டம் கட்டிய பாய்ஸ் டீம் –  ப்ரோமோ வைரல்!

பிக்பாஸ் 8 நான்காவது வாரம் நாமினேஷன் லிஸ்ட்: விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி தற்போது 20 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் 8 ஆண்கள், 10 பெண்கள் என மொத்தம் 18 போட்டியாளர்களுடன் ஆரம்பித்த நிலையில் தற்போது வரை மூன்று போட்டியாளர்கள் எலிமினேட் ஆகி உள்ளனர்.

முதல் இரண்டு வாரத்தில் ஆண்கள் அணியில் இருந்து போட்டியாளர்கள் வெளியேறிய நிலையில், கடந்த வாரம் தர்ஷா குப்தா எலிமினேட் ஆகி வெளியே சென்றார். மேலும் தற்போது பிக்பாஸ் வீட்டில்  ரஞ்சித், தீபக்  அருண் பிரசாத், சத்யா, ஜெஃப்ரி,  விஜே விஷால், முத்துக்குமரன், செளந்தர்யா, அன்ஷிதா, தர்ஷிகா, ஆனந்தி, பவித்ரா, சாச்சனா, ஜாக்குலின் மற்றும் சுனிதா ஆகிய 15 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சி உள்ளனர்.

பிக்பாஸ் 8 நான்காவது வாரம் நாமினேஷன் லிஸ்ட்

இந்நிலையில் இந்த வாரம் அதாவது நான்காவது வாரம் நாமினேஷனில் சிக்கியுள்ள போட்டியாளர்கள் குறித்து இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

Bigg Boss Tamil Season 8 | 28th October 2024 – Promo 1

குறிப்பாக  இந்த முறை ஆண்கள் பெண்களையும், பெண்கள் ஆண்களையும் நாமினேட் செய்ய வேண்டும் என பிக்பாஸ் அறிவுறுத்தினார்.

எல்சியூ படத்துடன் இணையும் 10 நிமிட குறும்படம் – லோகேஷ் கனகராஜ் அதிகாரபூர்வ அறிவிப்பு!

அதன்படி ஆண்கள் அனைவரும் ஜாக்குலின், பவித்ரா, சுனிதா ஆகியோரை நாமினேட் செய்துள்ளனர். அதே ஆண்கள் அணியில்  கானா ஜெஃப்ரி மற்றும் ரஞ்சித்தை தான் டார்கெட் செய்து நாமினேட் செய்துள்ளனர். அதன்படி ஜாக்குலின், பவித்ரா, சுனிதா, கானா ஜெஃப்ரி மற்றும் ரஞ்சித் ஆகியோர் இந்த வாரம் நாமினேட் ஆகி உள்ளனர்.

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

பிக்பாஸ் ஷோவை விட்டு அர்னவ் வெளியேறினார் 

தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கு – நவம்பர் 2ம் தேதி ஒத்திவைப்பு

சார் பட இயக்குனர் போஸ் வெங்கட் வீட்டில் துக்கம்

Leave a Comment