வெற்றிமாறனின் விடுதலை Part 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு – குஷியில் ரசிகர்கள்!

வெற்றிமாறனின் விடுதலை Part 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு: தமிழ் சினிமாவில் சென்சேஷன் இயக்குநராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் வெற்றிமாறன். இவர் இயக்கத்தில் வெளியான  பொல்லாதவன், விசாரணை, ஆடுகளம், அசுரன், வடசென்னை போன்ற பல சூப்பர் ஹிட் அடித்தது.

வெற்றிமாறனின் விடுதலை Part 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு

இதனை தொடர்ந்து  கடந்த ஆண்டு இவர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் ‘விடுதலை’. இப்படத்தில் காமெடி நடிகர் சூரி ஹீரோவாக நடிக்க அவருக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்திருந்தார். மேலும் இந்த படத்தில் கவுதம் வாசுதேவ் மேனன், சேத்தன், பவானி ஸ்ரீ உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர்.

இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார். மேலும் இப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர் பார்த்து கொண்டிருக்கின்றனர். அதுமட்டுமின்றி இரண்டாம் பாகத்தில் மஞ்சு வாரியர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

பிக் பாஸ் 8ல் வைல்டு கார்டில் வந்த சிவாஜி பேரன் – ஒரு நாள் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

இந்நிலையில் விடுதலை இரண்டாம் பாகம் குறித்து படக்குழு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, இந்தப் படம் உலகம் முழுவதும் டிசம்பர் 20ம் தேதி வெளியாகுமென படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

பிக்பாஸ் ரஞ்சித்தின் ஒரிஜினல் பெயர் என்ன தெரியுமா? 

இந்த போட்டோவில் உள்ள குழந்தை யார் தெரியுமா?

பிசாசு 2 திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை

கமல்ஹாசன் அண்ணன் மருத்துவமனையில் அனுமதி – என்னதான் ஆச்சு?

Leave a Comment