கங்குவா படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு – முழு விவரம் உள்ளே !

இயக்குநர் சிவா இயக்கத்தில் சூர்யா நடைக்கும் கங்குவா படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இப்படம் 3டி முறையில் சரித்திர படமாக உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் கங்குவா. இதனை தொடர்ந்து அவருடன் திஷா பதானி, யோகி பாபு, கோவை சரளா, ஜெகபதிபாபு, ஆனந்தராஜ், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்த படம் 350 கோடி பட்ஜெட்டில் 10 மொழிகளில் தயாராகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரிக்கிறது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

வெற்றிமாறனின் விடுதலை Part 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு – குஷியில் ரசிகர்கள்!

இப்படம் 3டி முறையில் சரித்திர படமாக உருவாகியுள்ளது. இத்திரைப்படம் நவம்பர் மாதம் 14-ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து தற்போது கங்குவா படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு வெளியிட்டுள்ளது.

Leave a Comment