இன்றைய தங்கம் விலை நிலவரம் (07.11.2024) ! அதிரடி சரிவு -எவ்வளவு தெரியுமா ?

தற்போது இன்றைய தங்கம் விலை நிலவரம் (07.11.2024) பற்றிய தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதுவரை உயர்ந்து கொண்டு வந்த தங்கம் மற்றும் வெள்ளி விலை தற்போது சரிந்துள்ளது. today gold rate in tamilnadu 07.11.2024

சென்னையில் ஆபரண தங்கம் விலை கடந்த மாதம் (அக்டோபர்) 31-ந் தேதி வரை விலை அதிகரித்து வந்தது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து அன்றைய தினம் ஒரு கிராம் ரூ.7 ஆயிரத்து 455-க்கும், ஒரு பவுன் ரூ.59 ஆயிரத்து 640-க்கும் விற்பனை செய்யப்பட்டது. மேலும் இது இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சமாக இது பார்க்கப்பட்டது.

இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,320 குறைந்து ரூ.57 ஆயிரத்து 600-க்கு தற்போது விற்பனை செய்யப்படுகிறது. அத்துடன் தங்கம் விலை கிராமுக்கு ரூ.165 குறைந்து ரூ.7,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

2024ல் அமெரிக்க துணை அதிபராகும் இந்திய மருமகன் – அவர் யார் தெரியுமா?

இதனையடுத்து வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 குறைந்து ரூ.102-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Comment