Repco வங்கி மேலாளர் ஆட்சேர்ப்பு 2024: இன்று விண்ணப்பிக்க கடைசி நாள்!
இந்திய அரசாங்கத்தால் நிறுவப்பட்ட கூட்டுறவு வங்கியில் Repco வங்கி மேலாளர் ஆட்சேர்ப்பு 2024 காலியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ரெப்கோ வங்கி பணிகளுக்கான கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு மற்றும் விண்ணப்பிக்கும் முறை போன்ற விவரங்களை கிழே காணலாம்.
நிறுவனம் | Repco Bank |
வேலை வகை | வங்கி வேலைகள் 2024 |
பணியிடம் | தலைமை அலுவலகம் |
கடைசி தேதி | 08.11.2024 |
வங்கியின் பெயர் :
ரெப்கோ வங்கி
வகை :
வங்கி வேலைவாய்ப்பு
காலிப்பணியிடங்களின் பெயர் :
Manager – IT(Hardware & Networking)
Assistant Manager IT (Software)
Assistant Manager (Legal)
சம்பளம் :
Rs.48,480 முதல் Rs.93,960 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி :
மேற்கண்ட பதவிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து சம்மந்தப்பட்ட துறையில் B.E / B.TECH / M.Sc.Computer Science / Information Technology / M.C.A / Graduate in Law பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
Manager பதவிக்கு அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
Assistant Manager பதவிகளுக்கு அதிகபட்சமாக 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
வயது தளர்வு :
SC/ST – 5 ஆண்டுகள்
OBC – 3 ஆண்டுகள்
Ex-servicemen – 5 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
தமிழ்நாடு அரசில் டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் பணியிடங்கள் 2024 ! மாத சம்பளம் : Rs.13,500/-
பணியமர்த்தப்படும் இடம் :
தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் தலைமை அலுவலகம் அல்லது வங்கியின் ஏதேனும் கிளையில் பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
ரெப்கோ வங்கி சார்பில் அறிவிக்கப்பட்ட மேலாளர் மற்றும் பொது மேலாளர் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் வேட்பாளர்கள் அதிகார்பூர்வ இணையத்தளத்தில் உள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
அனுப்ப வேண்டிய முகவரி :
The Additional General Manager (Admin),
Repco Bank Ltd, P.B.No.1449,
Repco Tower,
No:33, North Usman Road,
T.Nagar, Chennai – 600 017.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
விண்ணப்பபடிவத்தை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 18.10.2024
விண்ணப்பபடிவத்தை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி : 08.11.2024.
தேர்வு செய்யும் முறை :
shortlisting
written exam
interview
விண்ணப்பக்கட்டணம் :
விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – Rs.1200/-
அந்த வகையில் Bank Pay Order or Demand Draft முறையில் விண்ணப்பக்கட்டணத்தை செலுத்தி கொள்ளலாம்.
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
அதிகாரபூர்வ அறிவிப்பு | Click Here |
விண்ணப்பபடிவம் | Download |
SKSPREAD Job Portal மாநில மற்றும் மத்திய அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பை தமிழில் பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
IDBI Bank Executive ஆட்சேர்ப்பு 2024 ! 1000 நிர்வாகி பதவிகள் அறிவிப்பு – விண்ணப்பிக்க லிங்க் இதோ !
செய்தி வாசிப்பாளர் வேலைவாய்ப்பு 2024 ! தூர்தர்ஷனில் ஒரு ஷிப்டுக்கு ரூ.1650/- சம்பளம் !
DCPU ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2024 ! குழந்தைகள் பாதுகாப்பு அலகில் கணக்காளர் & சமுகப்பணியாளர் வேலை !
கன்னியாகுமரி மாவட்ட DHS ஆட்சேர்ப்பு 2024 ! மாத சம்பளம்: Rs.23,000/-
இந்திய விளையாட்டு ஆணையம் வேலைவாய்ப்பு 2024 ! SAI 50 இளம் தொழில் வல்லுநர் வேலை !